பிரபலமான தொழில்நுட்ப வளரச்சிகள், ஒரு பார்வை !

By Meganathan
|

இன்று நாம் பயன்படுத்தி வரும் தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக இருந்த சில தொழில்நுட்ப கருவிகளை பற்றி தான் இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்..

car

car

இன்று பல வகை லக்ஸரி கார்கள் இருந்தாலும் 1885 ஆம் ஆண்டு கார்ல் பென்ஸ் பெட்ரோல் என்ஜின் வைத்த முதல் காரை கண்டறிந்தார்.

TV

TV

1928 ஆம் ஆண்டு ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த் முதல்

தொலைகாட்சியை உருவாக்கினார்.

Computer

Computer

ப்ரோகிராமா 101 தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட

வனிக கணினியாகும்.. இந்த கணினியை நாசா

பயன்படுத்தி வந்தது.

Gaming Console

Gaming Console

ஜெர்மன் பொறியாளர் ரால்ஃப் பேர் தி ப்ரவுன் பாக்ஸ்

எனப்படும் முதல் தொலைகாட்சிகளுக்கான கன்சோல்

ஒன்றை உருவாக்கினார். இதில் சேஸ் என்ற கேம் இருந்தது.

Digital Console

Digital Console

ஸ்டீவ் சாசன் மற்றும் அவரது குழுவினர் கோடாக் மூலம்

முதல் டிஜிட்டல் கேமராவை 1975 ஆம் ஆண்டு

உருவாக்கினர். முதல் டிஜிட்டல் புகைப்படம் 100*100 பிக்ஸல்

ரெசல்யூஷனில் இருந்தது.

Music Player

Music Player

1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் முதல் போர்டபிள்

மியுசிக் ப்ளேயரை உருவாக்கியது.

Cell Phone

Cell Phone

உலகின் முதல் செல்போன் மோட்டோரோலாவின் டைனா

டேக் தான். இதில் 30 நிமிடங்களுக்கான் டாக் டைம்

இருந்தது.

Laptop

Laptop

1991 ஆம் ஆண்டின் மேக்கின்டோஷ் பவர் புக் தான்

லாப்டாப்களுக்கான் அடித்தளமாக அமைந்தது.

Tablet

Tablet

2002 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதல்

டேப்ளெட் கணினியை வெளியிட்டது. அந்த கணினியில்

விண்டோஸ் எக்ஸ்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
check out here The Greatest Tech Upgrades in History. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X