டிவி தொழில்நுட்பத்தின் பிரமிக்க வைக்கும் வருங்காலம்..!

|

சினிமா தியேட்டர் போல நம் டிவி அறை இருக்க வேண்டும் என்று ஆசை கொள்ளாதவர்களே இல்லை எனலாம். அதற்க்கு ஏற்றவாறே எல்இடி, ஓஎல்இடி, கர்வுடு டிவிக்கள் என டிவி தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில் நுட்ப விருந்து கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த கேம் பிடிக்கும்.!

ஆனாலும் கூட யாருக்கும் தொழில்நுட்ப பசி அடங்கியதாய் தெரியவில்லை, மேலும் மேலும் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படியான புதுமைகளில் வாருங்காலத்தை ஆளப்போகும் டிவிக்களைத் தான் நாம் இங்கே பார்க்கப் போகின்றோம்..

இன்னும் அதிக நிறம் :

இன்னும் அதிக நிறம் :

இதன் எச்டிஆர் மற்றும் வைட் கலர் தொழில்நுட்பம், அல்ட்ரா எச்டி ப்ளூ ரே அளவில், நாம் கண்களால் நேரடியாக பார்க்க கூடிய நிறங்களைப் போலவே காட்சிகளை பிரதிபலிக்கும்

அதிக ரெசல்யூசன் :

அதிக ரெசல்யூசன் :

ஹை ஃப்ரேம் ரேட் தொழில்நுட்பம் கொண்டு டிவியின் ரெசல்யூசனை 1080 முதல் 4000 வரை உயர்ததாலாம்.

கண்ணாடி காட்சிகள் :

கண்ணாடி காட்சிகள் :

ஒளி புகும் கண்ணாடி போல பின்பக்கம் இருப்பவைகளை தெளிவாக காட்டும், இதில் டிவியும் பார்க்கலாம்.

ஒட்டிக் கொள்ளலாம் :

ஒட்டிக் கொள்ளலாம் :

இந்த டிவியை ஒரு போஸ்டர் போல சுவற்றில் ஒட்டிக் கொள்ளலாம். இது 2 கிலோவை விட குறைவான எடை கொண்டது.

அடுத்த கட்டம் :

அடுத்த கட்டம் :

எல்சிடி இறந்து விட்டது எனலாம். இனிமேல் க்யூஎல்இடி, சிஎல்இடி, ஓஎல்இடி தான். இந்த தொழில் நுட்பம் தேவையான ஒளியை தானே உற்பத்தி செய்து கொள்ளுமாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some future TV technologies. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X