'வேலை'யை முடிக்க போகும் சீனா..!

Posted by:

உலகிலேயே மிகவும் பெரிய ரேடியோ தொலைநோக்கியை நிறுவிக்கொண்டு இருக்கிறது சீனா.

அமெரிக்காவுடன் போர், தயார் நிலையில் ஜப்பான்..!

சீன தலைநகரமான பீஜிங்கில் இந்த வேலை கடந்த மார்ச் 2011-ஆம் முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், இறுதிகட்ட பணிகளை நெருங்கி விட்டதாம் சீனா..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இந்த மாபெரும் தொலைநோக்கியானது கிட்டத்தட்ட 30 கால்பந்து மைத்தாங்களின் அளவில் இருக்குமாம்..!

350 மீட்டர் சுற்றளவு கொண்ட (அதாவது 1000 அடிகள் கொண்ட) இதன் மூலமாக பலவீனமான ரேடியோ மெஸேஜ்கள் பலவற்றை எளிமையாக பெற முடியும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.

இந்த பெரிய தொலைநோக்கி மூலம் விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் சார்ந்த ஆராய்ச்சி செய்வது எளிமைதானாம்..!

அடுத்த ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளது சீனா.

இது தான் உலகிலேயே மிகப்பெரிய, சிங்கிள் அப்ரச்சர் டெலஸ்க்கோப் ஆகும்..!

இந்த ரேடியோ தொலைநோக்கியின் பெயர் - ஃபாஸ்ட் (FAST)..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
China assembling world's biggest,radio telescope.
Please Wait while comments are loading...

Social Counting