வித்தியசமான பல புதிய தொழில்நுட்பங்கள் புகைப்படங்களின் ப்ரெத்யேக தொகுப்பு

Written By:

கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற தொழில்நுட்ப விழாவில் பல புதிய வகை கருவிகள், மொபைல்கள், தொலைகாட்சிகள் அரிமுகப்படுத்தப்பட்டன, அவைகளில் பெரும்பாலான கருவிகள் புதிய வகை தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் அமைந்தது.

அவைகளில் சில கருவிகள் சிறப்பாகவும், சில கருவிகள் வித்தியாசமாகவும் அநைந்தது. அந்த வகையில் அந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில தொழில்நுட்ப கருவிகளை புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்த கருவியை உங்களது கால்களில் பொருத்தி கொம்டால் வேகமாக பயனிக்க முடியும்.

ஒகுலஸ் நிறுவனத்தின் virtual reality ஹெட்செட்

ஹெக்ஸாபேட் ரோபோட் வகைகள் அரிஸோனா பல்கலைகழகத்தின் மாணவரால் கண்டறியப்பட்டுள்ளது.

டோஷிபாவின் ChihiraAico robot மனிதர்களை போன்றே பேச முடியும்.

போலராய்டு சோஷியல்மேடிக் கேமரா, இதை கொண்டு புகைப்படம் எடுக்கும் போது உடனடியாக புகைப்படத்தை ப்ரின்ட் வடிவில் பெற முடியும்.

Axxess CE நிறுவனத்தின் ப்ளூடூத் ஸ்பீக்கர் காற்றில் மிதந்தபடி இயங்கும்

மெர்சிடீஸ் நிறுவனத்தின் F 015 ஓட்டுனர் இல்லாமலேயே இயங்கும்

அதிக நேரம் மூச்சு பிடிப்பதில் உலக சாதநை புரிந்திருக்கும் ஸ்டிக் தன் திறமையை காண்பிக்கிறார்

எல்ஜி நிறுவனம் ஜி ப்ளெக்ஸ் 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

எல்ஜி ஜி ப்ளெக்ஸ் 2

எல்ஜி ஜி ப்ளெக்ஸ் 2

இந்த படத்தில் காணப்படுபவை 3டி பேனா மூலம் வரையப்பட்டவை

க்ரீன் க்யூப்

எப்சான் BT-200

சோனி 4K தொலைகாட்சி

சாம்சங் SUHD டிவி

சோனி 4K ஆக்ஷன் கேமரா

சோனி நிறுவனத்தின் வாட்டர் ப்ரூப் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன

சோனி நிறுவனத்தின் NW-ZX2 புதிய வால்க்மேன் வகைகள்

தொழில்நுட்பத்தின் அதிகளவு எல்லையை கடந்துவிட்டது இந்த கருவி, இந்த ப்ரின்ட்டர் மூலம் உணவையே ப்ரின்ட் செய்ய முடியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
The best and weird gadgets in Pictures. Here you will find the list of best and weird gadgets in pictures.
Please Wait while comments are loading...

Social Counting