உலகின் தலை சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகங்களின் பட்டியல்...

Posted by:

அருங்காட்சியகம் பல வரலாற்று சுவடுகளை பாதுகாக்கும் இடமாக இருப்பதோடு மக்களுக்கு வரலாற்றை கற்பிக்கவும் செய்கின்றன. இங்கு உலகளவில் பிரபலமாக இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகங்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Museum of Science and Industry மியுசியம்

சிக்காகோவில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் அறிவியல் சார்ந்த பல சுவடுகள் இருக்கின்றன.

Center of Science and Industry

ஓஹியோவின் கோலம்பஸ் நகரில் இடம்பெற்றிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.

Museum of Science

பாஸ்டன் நகரில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் காற்றாலை மற்றும் மாற்று சக்தி குறித்த கோப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

California Science Center

அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் உலகின் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது.

National Air and Space Museum

வாஷிங்டன் டிசி நகரில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பல வரலாற்று விமானங்களை காட்சிக்கு வைத்திருக்கின்றது.

Shanghai Science and Technology Museum

பல வித ரோபோட், லைட் மற்றும் ஸ்பேஸ் சார்ந்த பல கருவிகளை காட்சிக்கு வைத்திருக்கின்றன.

Pacific Science Center

வாஷிங்கடன் நகரில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் அறிவியல் சார்ந்த பல காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Deutsches Museum

ஜெர்மனி நாட்டில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் உலகின் சிறந்த அருங்காட்சியகத்தில் ஒன்றாக அமைந்திருக்கின்றது.

The Tech Museum of Innovation

கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பல வித ரோபோட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றது.

Arkansas Museum of Discovery

பல டைனோசார் மற்றும் அறிவியல் சார்ந்த கோப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
The best tech and science museums in the world. Check out here The best tech and science museums in the world. this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்