இசை வெறியர்களுக்கு இது சமர்ப்பணம்..!

Posted by:

நம்ம குரல் நல்லா இருக்கோ இல்லயோ, நமக்கு நாம சூப்பர் சிங்கர் தான்ப்பா..! நமக்கு இசை ஞானம் இருக்கோ இல்லயோ, நமக்கு நாம ஒரு இசை ரசிகன் தான்ப்பா..! ஆக எவனுக்கோ பிடிக்கல, பொறுக்கலனு நாம ஏன் ஸ்பீக்கார் போட்டு பாட்டு கேக்காம, கத்தி கத்தி பாட்டு பாடாம இருக்கணும் சொல்லுங்க..!

நம்மள மாதிரி இசை வெறியர்கள் பாத்‌ரூம், மொட்டை மாடி, பைக் ஒட்டும் போது, சைக்கிள் ஒட்டும், பார்க்ல விளையாடும் போது என, 24 மணி நேரமும் இசையை கேட்டு கேட்டு ரசிக்கனும்னு கண்டு பிடிக்கப்பட்ட ஸ்பீக்கர் தான் இந்த - யூஇ ரோல்..!

இந்த ஸ்பீக்கர்ல அப்படி என்ன என்ன சமாச்சாரம் இருக்குனு பார்க்கலாம் வாங்க !

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வாட்டர் ப்ரூஃப் :

இது வாட்டர் ப்ரூஃப் மற்றும் நீடித்து உழைக்க கூடியது..!

ஷாக் ப்ரூஃப் :

இது தண்ணீரில் பயன்படுத்தும் போதும் ஷாக் அடிக்காது, ஷாக் ப்ரூஃப்..!

சிடி பிளேயர் :

வட்ட வடிவில் இருக்கும் இது பழைய சிடி பிளேயரை ஞாபகப்படுத்துகிறது..!

ப்ளூ-டூத் :

ப்ளூ-டூத் மூலம் இணைத்துக் கொள்ள கூடிய இது மிகவும் முரடானதும் கூட..!

எங்கு வேண்டுமானாலும் :

இதை எங்கு வேண்டுமானாலும் மாட்டிக் கொள்ளலாம்..!

360 டிகிரி :

இது 360 டிகிரி கோணத்திலும் இசையை செலுத்தக் கூடியது..!

65 அடி தூரம் :

65 அடி தூரம் வரை இது ஒலிக்கும்..!

பேட்டரி லைஃப் :

9 மணி நேரம் பேட்டரி லைஃப் கொண்டது..!

ஆப்ஸ் :

இதை கட்டுப்படுத்த ஆன்ராய்டு மற்றும் ஐபோன் ஆப்ஸ்கள் உண்டு !

விலை :

இதன் விலை 100 டாலர் !

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
UE Roll BlueTooth speaker is Compact, durable, waterproof, and shock-proof, the new circular-shaped.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்