ஃபேஸ்புக் ரியாக்ஷன்ஸ் வேஸ்ட் : இப்படி இருந்தால் எப்படி இருக்கும்..?

Written By:

நாளுக்கு நாள் புதுமைகளை புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் அது எவ்வவலு பெரிய பிரபலாமான ஒரு விடயமாக இருந்தாலும் அது காணாமல் போய் விடும் என்பது தான் நிதர்சனம். அதை தெளிவாக புரிந்து கொண்ட ஒரு நிறுவனம் தான் - ஃபேஸ்புக், அனுதினமும் தன்னை புதுப்பித்துக் கொள்ள தவறியதே இல்லை எனலாம்..!

அப்படியாக, ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவியாக புதிய ரியாக்ஷன்ஸ் எமோஜிக்களை அறிமுகம் செய்து கிட்டத்தட்ட நல்லதொரு வரவேற்ப்பை ஃபேஸ்புக் பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும் "யானை பசிக்கு சோளப்பொறியா..?" என்று என்ன கொடுத்தாலும் "ஆகாது ஆகாது" "சரிசரிப்பட்டு வராது" "இதெல்லாம் பற்றாது" என்று கூறும் ஒரு கூட்டம் இருக்குமே அவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பிடிக்கும்.

அதாவது, ஃபேஸ்புக் புதிய ரியாக்ஷன்ஸ் எமோஜிக்கள் - இப்படி இருந்தால் எப்படி இருக்கும்..?! - என்ற கற்பனையே இந்த தொகுப்பு..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பொறுக்க முடியல..!

சிலபேர் தொடர்ச்சியாக போடும் போஸ்ட் பார்க்கும் போது..!

பயந்தே போய்டேன்..!

யாராச்சும் க்ளோஸ்-அப் செல்பி போஸ்ட் செய்யும் போது..!

போதை ஆகிட்டேன்..!

மிக அழகான முகங்களை பார்க்கும் போது..!

துன்பத்திலும் கண்ணீர்..!

காதலும் அன்பும் ததும்பும் போது..!

வுவாக் வுவாக் வாந்தி வருது..!

காரணமே வேண்டாம், சிலரை பார்த்தால் இது கண்டிப்பாக நடக்கும்..!

மினியன் எமொஜி..!

கொஞ்சம் 'லூசா' நடந்துக்கணும் என்று தோன்றும் போது..!

கலவரமான வன்முறை எமொஜி..!

"மரியாதையா ஓடிப்போய்டு" என்கிற சூழ்நிலை வரும் போது..!

பீதியாகிட்டேன்..!

சில பீதியான தருணங்களை வார்த்தைகளால் சொல்லவே முடியாது அப்போது இது தேவைப்படும்..!

மிகவும் விரக்தியடை எமொஜி..!

இதுக்கு மேல கிழிய டவுசர் இல்லை என்கிற போது..!

காலி ஆகிட்டேன்..!

கதை ஓவர்ப்பா, கடைய மூடுங்க - என்ற நிலையில்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
The 10 Facebook reactions we actually needed. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்