2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

Posted by:

இனி வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் 3டி திரைப்படமாக இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை, அந்த அளவிற்கு முப்பரிமான தொழில்நுட்பம் ஒட்டு மொத்த சினிமாவையும் ஆட்கொண்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

3டி கண்ணாடிகள் இன்றி 3டி திரைப்படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வெகு தொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாக, அதிநவீன தொழில்நுட்பத்தை மேலும் மேலும் தூண்டும் வகையில் வெளியான 3டி திரைப்படங்கள் பல உள்ளன.

21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..!

அப்படியாக, 2015-ஆம் ஆண்டு (வெளியான மற்றும் வெளியாக உள்ள) மிக பிரம்மாண்டமான பத்து 3டி திரைப்படங்களைத்தான் இங்கு தொகுத்துள்ளோம். தொகுக்கப்பட்டுள்ள 10 திரைப்படங்களில் 5 திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் :

வெளியாகி விட்டது..!

அவென்ஜர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் :

இத்திரைப்படத்தில் மொத்தம் 3000 வீஷூவல் எஃபெக்ட் ஷாட்கள் (Visual effects shots) பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது..!

போல்டார்ஜியஸ்ட் :

வெளியாகிவிட்ட இந்த திரைப்படம் 1982-ஆம் ஆண்டு வெளியான அதே போல்டார்ஜியஸ்ட் திரைப்படத்தின் ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..!

போல்டார்ஜியஸ்ட் :

இது 3டி-யில் வெளியான திகில் திரைப்படங்களிலேயே மிகவும் பயங்கரமான திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

டெர்மினேட்டர் ஜினிஸிஸ் :

பிரம்மாண்டமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகளை 1990-களிலேயே பயன்படுத்திய டெர்மினேட்டர் பட வரிசையில் 3டி கலவையோடு அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் இது..!

டெர்மினேட்டர் ஜினிஸிஸ் :

டெர்மினேட்டர் வரிசையில் சிறிது காலம் இடைவெளி விட்டு மீண்டும் இதில் அர்ணால்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!

மேட் மாக்ஸ் - ஃபூரி ரோட் :

வெளியாகி விட்டது..!

மேட் மாக்ஸ் - ஃபூரி ரோட் :

அடுத்து வெளியாக இருக்கும் மேட் மாக்ஸ் 4 - அதிக அளவில் 3டி ரிக் ஷாட்கள் (3D Rig) மூலம் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

ஸ்டார் வார்ஸ் - தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் :

மிக காலம் கழித்து வெளியாகப்போகும் ஸ்டார் வார்ஸ் வரிசை திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..!

ஸ்டார் வார்ஸ் - தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் :

இந்த பாகத்தில் குறைந்த அளவில் தான் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பயன் படுத்தப்பட்டுள்ளதாம்..!

ஜுராஸிக் வேர்ல்ட் :

வெளியாகி விட்டது..!

ஜுராஸிக் வேர்ல்ட் :

அதிநவீன கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்று போற்றப்படும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..!

மினியன்ஸ் :

இதுவரை வெளியான மினியன்ஸ் திரைப்படங்களிலேயே இது தான் அநேகம் பேரை கவர்கவர்ந்தது என்பது உறுதி..!

மினியன்ஸ் :

இந்த மஞ்சள் நிற மினியன்ஸ் செய்யும் சேட்டை மற்றும் லொள்ளுகளுக்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.!

தி ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங்ஜே பார்ட் 2 :

வெளியாகவில்லை..!

தி ஹங்கர் கேம்ஸ் - மோக்கிங்ஜே பார்ட் 2 :

இந்த திரைப்படம் அதிகப்படியான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைப்பாடு இன்றி முழுக்க முழுக்க ஒரு 3டி விருந்தாக இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார் இதன் இயக்குநர்..!

ஃபென்டாஸ்டிக் ஃபோர் :

வெளியாகவில்லை..!

ஃபென்டாஸ்டிக் ஃபோர் :

இதற்கு முன் வெளியான ஃபென்டாஸ்டிக் ஃபோர் (2005) கதையை அப்படியே தழுவி உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..!

தி குட் டைனோஸர் :

இது ஒரு அனிமேஷன் காமெடி அட்வென்ட்சர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..!

தி குட் டைனோஸர் :

வெள்ளந்தியான ஒரு டைனோஸருக்கும், காட்டுவாசி சிறுவனுக்கும் இடையே நடக்கும் சுவாரசியங்கள் தான் கதையாம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Check out here about The 10 biggest 3D movies of 2015. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்