எஸ்எம்எஸ் வயது 22, எஸ்எம்எஸ் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள்...

By Meganathan
|

ஸ்மார்ட்போன் காலத்தில் குருந்தகவல்கள் குறைவாக பயன்படுத்தப்படலாம் இருந்தும் குருந்தகவல்களை எந்த சேவையும் நிரப்ப முடியாது என்றே கூறலாம். மக்கள் அவசர காலங்களில் குருந்தகவல்கலை பயன்படுத்துகின்றனர், இன்று வரை வனிக நிறுவனங்கள், குருந்தகவல் மூலம் வர்த்தகத்தை பெருக்கி வருகின்றனர்.

[அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் ஆப் சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகள்]

மேலும் பல நிறுவனங்களில் மின்னஞல்களுக்கு அடுத்த படியாக குருந்தகவல்கள் தான் அலுவலக பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இம்மாதம் எஸ்எம்எஸ் கண்டறியப்பட்டு 22 ஆண்டுகள் துவங்கி இருப்பதால் உங்களுக்கு தெரியாத சில வியப்பூட்டும் தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

1

1

கணினி பொறியாளர் நெயில் பாப்வார்த் 1992 ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் தேதி மெர்ரி கிருஸ்துமஸ் என்ற குருந்தகவலை அனுப்பினார், முன் முதலில் அனுப்பப்பட்ட குருந்தகவலும் இது தான்

2

2

குருந்தகவல்களில் 160 வார்த்தைகள் தான் இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தவர் ப்ரைடு ஹைல்பிரான்ட், இது பான்ட்வித்களில் பறிமறுவது எளிதாக இருக்கும்.

3

3

2009 ஆம் ஆண்டு HelloFromEarth.net இணையதளம் க்ளீயிஸ் 581டி என்ற கிரகத்திற்கு குருந்தகவல்களை அனுப்பியது, எனினும் இந்த குருந்தகவல் சென்றடைய 20 ஆண்டுகள் ஆகும் என்பதோடு அங்கிருந்து வரும் பதில் நம்மை வந்தடைய மேலும் 20 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

4

குருந்தகவல்களை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டது தான் ட்விட்டர், டவிட்டரில் 140 வார்த்தைகள் தான் இடம் பெற வேண்டும் எனஅபது அனைவரும் அறிந்ததே.

5

5

2010 ஆம் ஆண்டு 3.6 பில்லியன் பயனாளிகளை கொண்டு உளகில் அதிகம் பேர் பயன்படுத்திய டேட்டா அப்ளிகேஷன் எஸ்எம்எஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6

6

எஸ்எம்எஸ் அனுப்ப சிரயான நேரம் 10.30 முதல் 11.30 என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

7

7

51% பெண்கள் வாழ்த்து அட்டைகளுக்கு பதிலாக குருந்தகவல்களையே அதிகம் விரும்புகின்றனர்

8

8

குருந்தகவல்கள் மூலம் வாக்காளர்களுக்கு பதில் அளித்த முதல் பிரதமர் டோனி ப்ளேயர்

9

9

மார்கெல் பெர்னான்டஸ் பில்ஹோ உலகின் அதிகவேக டெக்ஸ்டர் என்ற பெருமையை கொண்டுள்ளார்

10

10

பிரிட்டன் நாட்டு மறுத்துவர் டேவிட் நாட் குருந்தகவல்களில் இருந்து கிடைத்த தகவல்களை கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

Best Mobiles in India

English summary
Text messaging turns 22 facts you didn’t know about SMSes. Short Message Service (SMS) turns 22 this month, here’s a look at some interesting facts you didn’t know about traditional text messaging.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X