இந்தியரின் கண்டுபிடிப்பு உலகத்தின் முதல் பலூன் ஹால்!!

|

ஜப்பான் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பில் சிறிய நாடாக இருந்தாலும் சுறுசுறுப்புக்கும், கடின உழைப்புக்கும் உலக அளவில் பெயர் பெற்ற நாடாக விளங்கி வருக்கிறது. புதுமைகளை படைப்பதிலும் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்ப்பதிலும் ஜப்பான் எப்போதும் முன்னிலையில் உள்ளது.

இப்பொழுது ஐப்பானில் பலூனை புதிய மியூசிக் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்க் நோவா (Ark nova) என்று அழைக்கப்படும் இந்த ஹால் தட்டை வடிவம் கொண்ட இல்லாமல் பலூனை போன்றே இருக்கும். கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும் இது கோட்டேட் பாலியெஸ்டர் மெட்டீரியல் (coated polyester material) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பூகம்பம் மற்றம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு இசையின் மூலம் புதிய உற்சாகத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மியூசிக் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை படங்களுடன் கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1

இந்த படைப்பை உருவாக்கியவர் அனிஷ் கபூர் என்ற ஒரு இந்தியர் ஆவார். இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் UKவில் வாழ்ந்து வருகிறார். இவருடன் அராட்டா இசோஜக்கி என்ற ஐப்பானியரும் இந்த படைப்பை உருவாக்குவதற்க்கு துணையாக இருந்தார்.

#2

#2

இந்த மியூசிக் ஹாலில் 500 விருந்தாளிகள் அமர்ந்து இசையை ரசிக்கலாம்.

#3

#3

இந்த மியூசிக் ஹாலில் மேடை மற்றும் இசைக்கு தேவையான சவுண்டு சிஸ்டம் கருவிகள் என அனைத்தும் உள்ளன.

#4

#4

ஆர்க் நோவா மியூசிக் ஹால் 18 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

#5

#5

இதை நீங்கள் பல இடங்களுக்கு எடுத்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

#6

#6

இன்று செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் இந்த ஹாலில் இசை நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

#7

#7

முதல் இசைப்பயணம் இன்று தொடங்கி அக்டோபர் 14 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

#8

#8

ஒரு இந்தியரின் படைப்பு ஐப்பானில் உள்ள பாதிக்கபட்ட மக்களுக்கு பயன்படுகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.

#9

#9

இந்த இசை நிகழ்ச்சியின் அட்டவனைகள் பற்றி பின் வரும் சிலைட்களில் பார்ப்போம்.

#10

#10

செப்டம்பர் 27- Workshop project led by Gustavo Dudamel with local children

#11

#11

செப்டம்பர் 28- Sendai Philharmonic Orchestra led by Gustavo Gimeno

#12

#12

செப்டம்பர் 29- Kabuki performance with Sakata Tojuro

#13

#13

ஆக்டோபர் 5 மற்றும் 6- Jozenji Street Jazz Festival "An Encore Live in Matsushima"

#14

#14

ஆக்டோபர் 9 மற்றும் 10- Programs presented by Classic for Japan Foundation

#15

#15

ஆக்டோபர் 11- Kyogen performance with Ippei Shigeyama

#16

#16

ஆக்டோபர் 12- A string sextet performed by members from the Lucerne Festival Orchestra

#17

#17

ஆக்டோபர் 13- Ryuichi Sakamoto with the Tohoku Youth Orchestra

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X