இந்தாண்டு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தொழில்நுட்ப திறன்கள்

Written By:

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் துறையாக தொழில்நுட்ப துறை விளங்குகின்றது. இந்த துறையில் இன்று பிரபலமாக இருக்கும் திறன் வெகு சீக்கிரமே பழமையான ஒன்றாகி விடுகின்றது. தினமும் புதிய விஷயங்களை கற்று கொண்டே இருந்தால் தான் இத்துறை மட்டுமல்லாமல் எத்துறையிலும் நீடிக்க முடியும்.

அந்த வகையில் தொழில்நுட்ப துறையில் நீடிக்க நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய சில திறன்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கோடிங்

உலகம் முழுவதிலும் கோடிங் தெரிந்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

பிக் டேட்டா

2015 ஆம் ஆண்டில் பிக் டேட்டா தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று ஃபோர்ப்ஸ் தெரிவிக்கின்றது. இன்டர்நெட் சார்ந்த சேவைகள் அதிகரித்திருப்பதை தொடர்ந்து பிக் டேட்டாக்களுக்கான முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்திருக்கின்றது.

க்ளவுட் கம்ப்யூட்டிங்

இந்தாண்டின் தற்போதைய நிலவரங்களின் படி க்ளவுட் கம்ப்யூட்டிங் பணிகளுக்கான தேவை வெகுவாக அதிகரிக்கும் என டெக்ரேடார் தெரிவிக்கின்றது.

மொபைல்

இன்று உலகமே மொபைலில் மூழ்கி கிடக்கும் தருணத்தில் மொபைல் மூலம் பல நிறுவனங்களும் மொபைல் மூலம் வருமானம் ஈட்ட முயற்சிக்கும் என்று சிக்ஸ் டைமென்ஷன்ஸ் எதிர்பார்க்கின்றது.

டேட்டா விசுவலைசேஷன்

தகவல்களை படங்களாக பிரதிபலிக்கும் முறையை தான் டேட்டா விசுவலைசேஷன் என்று அழைக்கின்றனர். இன்று டிஜிட்டல் முறையில் பறிமாறி கொள்ளப்படும் தகவல்களை படங்கள் வாயிலாக பிரதிவலிக்க வேண்டும்.

யுஎக்ஸ் டிசைன்

யுசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைன்ர்களுக்கான தேவை இந்தாண்டு கனிசமான அளவு அதிகரித்திருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
check out here the Tech Skills You Need To Know In 2015. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்