இந்த வித்தை தெரிஞ்சிருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..!

Posted by:

தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த கவலை இனி வேண்டாம், அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ, நியு யார்க் மற்றும் பாஸ்டன் போன்ற நகரங்களில் தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளுக்கு அமோக வரவேற்பு இருப்பதோடு அதிகளவு ஊதியமும் வழங்கப்படுகின்றது.

இதுதான் சரியான கல்யாண மோதிரம்..!

தொழில்நுட்ப துறையில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் ஊதியங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். உங்களுக்கும் இந்த வித்தைகள் தெரிந்திருந்தால் உடனே பணியில் சேர்ந்து கொள்ளுங்கள்..

தம்பி முதல்ல கோப பட்டாரு, அப்புறம் கண்டுபிடிச்சாரு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர்

நிறுவனத்தை ஹேக்கர்களிடம் இருந்து காப்பாற்றும் பணியில் இருக்கும் சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர்கள் சுமார் $214,000 வரை சம்பாதிக்க முடியும்.

சீஃப் டேட்டா ஆஃபீசர்

அதிகளவிலான தகவல்களை கையாளும் பணியை மேற்கொள்ளும் சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர்களுக்கு சுமார் $200,000 வரை வழங்கப்படுகின்றது.

துணை தலைவர், ஐடி

சிறிய குழுக்களை கவனித்து பணிகளை மேற்கொள்ளும் பணியில் இருப்பவர்கள் $178,000 வரை ஈட்ட முடியும்.

துணை தலைவர், இன்ஜினியரிங்

மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் குழுக்களை வழி நடத்தும் பணியை செய்பவர்கள் சுமார் $177,000 சம்பாதிக்க முடியும்.

தலைவர், பிஎம்ஓ

ப்ராஜக்ட் அல்லது ப்ரோகிராம் மேனேஜ்மென்ட் துறையில் தலைவராக இருப்பவர் $177,000 வரை சம்பாதிக்கலாம்.

ஸ்காலா டெவலப்பர்

ஸ்காலா மொழி தெரிந்த கம்ப்யூட்டர் ப்ரோகிராம்மர் $177,000 வரை ஈட்ட முடியும்.

அப்ளிகேஷன் ஆர்கிடெக்ட்

மென்பொருள்களை கட்டமைக்க பொறியாளர்களுடன் பணியாற்றும் பணியை செய்பவர்கள் $175,000 வரை சம்பாதிக்கலாம்.

ஐஓஎஸ் டெவலப்பர்

ஆப்பிள் கருவிகளுக்கு மொபைல் ஆப்ஸ்களை உருவாக்குபவர் அதிகபட்சம் $174,000 வரை சம்பாதிக்க முடியும்.

துணை தலைவர், உள்கட்டமைப்பு

நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர்களான சர்வர்கள், நெடவர்க், ஸ்டோரேஜ் போன்ற தகவல்களை கவனித்து கொள்பவர் $173,000 வரை சம்பாதிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு டெவலப்பர்

ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு செயலிகளை உருவாக்கும் பணியை செய்பவர் $173,000 வரை ஈட்ட முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Following are some Amazing Tech Jobs That Pay At Least $130,000. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்