இந்த தொழில்நுட்பங்கள் இப்ப இபருந்தால் எப்படி இருக்கும்

Written By:

எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் எதிர்பார்க்க முடியாத அளவு வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் பல தொழில்நுட்பங்கள் தானியங்கும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் சில வித்தியாசமான தொழில்நுட்ப கருவிகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன, இவை அன்றாட பயன்பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்கேனர்

குழந்தையின் உடலில் இருக்கும் பிரச்சனைகளை கண்டறியும் ஸ்கேனர்

சட்டை

கோடையில் மெலிதாகவும் மழை காலத்தில் குளிருக்கும் இதமாக மாறும் சட்டை

மைக்ரோவேவ்

உணவு பொருட்களை நிமிடங்களில் குளிர்ச்சியாக்கும் மைக்ரோ வேவ்

ஹோர் டிரையர்

ஒரே நிமிடத்தில் தலை முடியை காயவைக்கும் ஹேர் டிரையர்

ரோபோட்

நீங்கள் வீட்டில் இல்லாத போது உங்களது நாய்க்கு துணையாக இருக்கும் நாய் ரோபோட்

கான்டாக்ட் லென்ஸ்

விர்ச்சுவல் ரியால்டி அனுபவத்தை வழங்கும் கான்டாக்ட் லென்ஸ்

டைம் மெஷின்

இந்த கருவி இருந்தால் எப்படி இருக்கும்

ஷூ

பனி மற்றும் மழை என சூழ்நிலைக்கு ஏற்ப தானாக மாறும் ஷூ

பேட்டரி

சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
tech inventions that should really exist by this point. Check out here the tech inventions that should really exist by this point. this is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்