நாசாவை 'காப்பியடித்த' தி மார்டியன் திரைப்படம்..!

|

சமீப காலங்களில், அறிவியல் ஆனது மக்களிடம் ஒரு பெரும் ஆர்வத்தை தூண்டி விட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு மிகவும் சாமானியமான சான்று தான் ஸைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்ளின் அதிகரிப்பு..!

அடுத்த ஆஸ்கர் : தகுதியான திரைப்படங்கள்..!

அப்படியாக, "இது அறிவியல் புனைக்கதையா அல்லது நிஜ அறிவியல் தானா..?" என்று ரசிகர்களையும், விமர்சகர்களையும் சிந்திக்க வைத்த திரைப்படம் தான் - தி மார்டியன்.

2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

அந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விண்வெளி தொழில்நுட்பங்கள் ஆனது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிஜமான விண்வெளி தொழில்நுட்பங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது, அது பற்றிய ஒரு விரிவான தொகுப்பே இது..!

திரைப்படத்தில்..

திரைப்படத்தில்..

தி ஹேபிடட் (The Habitat) - செவ்வாய் கிரகத்தின் கடுமையில் இருந்து பாதுகாக்கும் ஊதப்பட்ட கட்டிடங்கள் (Inflatable building)..!

நாசவில்..

நாசவில்..

தி ஹேபிடட் (The Habitat) - செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முன் அவர்களுக்கான வாழ்விடம் அமைப்பது சார்ந்த நாசவின் 'ப்ராஜக்ட்'தான் மூன்று மாடி ஹேபிடட் ஆன - ஹெரா (HERA)..!

திரைப்படத்தில்..

திரைப்படத்தில்..

விண்வெளியில் விவசாயம்..!

நாசவில்..

நாசவில்..

நீண்டகால விண்வெளி பயணத்திற்காக, விண்வெளிலேயே உணவை உற்பத்தி செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது..!

திரைப்படத்தில்..

திரைப்படத்தில்..

செவ்வாய் கிரகத்தில் நீரை உருவாக்க கதாநாயகன் மிகவும் ஆபத்தான வழியான ஹைட்ராஸீன்'தனை எரித்தல் (burning hydrazine) முறையை பின்பற்றுவார்.

நாசவில்..

நாசவில்..

நாசாவானது 'வாட்டர் ரிக்கவரி சிஸ்டம்'தனை (Water Recovery System) பயன்படுத்துகிறது. அதாவது நேற்று குடித்த நீர் சிறுநீராகி மீண்டும் நாளை நீராகும்..!

திரைப்படத்தில்..

திரைப்படத்தில்..

செவ்வாய்யின் தாக்கத்தை தாங்கும்படியாக திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட அதாவது விண்வெளி உடை, ஸ்பேஸ்சூட் (Space suit)..!

நாசவில்..

நாசவில்..

சூடான காற்று மற்றும் தூசிகளில் இருந்து பாதுகாக்கும் நாசாவின் Z-2 ப்ரோடோடைப் சூட் (Z-2 prototype suit)..!

திரைப்படத்தில்..

திரைப்படத்தில்..

செவ்வாய் கிரகத்தில் பயணிக்க பயன்படுத்தப்பட்ட ரோவர் (Rover)..!

நாசவில்..

நாசவில்..

செவ்வாய் கிரக ஆய்வின் மிகவும் கடினமான பகுதியாக கருதப்படும் நாசாவின் நிஜமான - ரோவர்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : டுவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ், நாசா, பீட்டர் மவுண்டேயன், ரேய்ட் வைஸ்மேன், கில்ஸ் கேட்டி.

Best Mobiles in India

English summary
தி மார்டியன் திரைப்படத்தில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 7 நிஜமான விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X