Just In
- 11 min ago பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- 33 min ago Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- 57 min ago நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- 2 hrs ago எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
Don't Miss
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்?.. அப்டேட்ஸ் வருதாம்
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- News ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? வீடு முதல் மின்சாரம் வரை வேறு என்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மொபைல் ஸ்க்ரீன் காலியா..? இதோ புது டெக்னீக்..!
சில பேர் ரொம்ப கல் நெஞ்சுகாரங்க, எதுக்குமே கலங்க மாட்டாங்க..! இன்னும் சில பேர் இருக்காங்க, அவங்கலாம் நம்ம வாடிவேல் மாதிரி, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க, அவங்க மட்டும் இல்ல அவங்க கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும் தான்..!
அழுக்கு ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்..!
அப்படியானவர்களின் கைகளில் சிக்கி கொண்டு தினந்தினம் 'சின்னா பின்னா'மாகும் ஸ்மார்ட்போன்கள், மறுபடியும் எப்படி அழகாய் மாற்றப்படுகின்றன என்ற வித்தையை கீழ்வரும் ஸ்லைடர்களில் பார்த்து நீங்களே கற்றுக்கொள்ளுங்கள், ரொம்ப ஈஸி தான்.!
டூமீல்..!
இது தான் மந்திர அட்டாக்..!
டமால்..!
இதை தான் 'கும்மாங்குத்து'னு சொல்வாங்க..!
டிஸ்யூம் டிஸ்யூம் :
பறந்து பறந்து அடிப்போம்,உடைப்போம். அப்புறம் உக்காந்து பொறுமையா சரி பண்ணிடுவோம்.!
ப்ஸ்க்.. ப்ஸ்க்..!
பசை விடும் ஸ்பைடர் மேன்..!
போட்டி போட்டு உடைக்கிறாங்க..!
ஸ்பைடர் மேன் பழசு.. ஐயர்ன்மேன், நான் கொஞ்சம் புதுசு..!
பளார்..!
தட்டை பறக்க விட்ட கேப்டன் அமெரிக்கா..!
யார்டா இவன்..!
உள்ள இருந்து ஏட்டி பாக்குறதது..?!
ஐ யம் பிளாக் பெல்ட் :
இந்தா வாங்கிக்கோ... ஹாம்மர் பன்ச்..!
கலா ரசிகன்..!
ரசித்து ரசித்து சரி பண்ணி இருக்காரு..!
ஹே.. யார்ப்பா அங்க..!
அங்க ஒரு அவார்ட் இருக்கும். இங்க கொண்டு வாங்க, கொடுத்துடுவோம்..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில் நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470