தமிழில் ராசி பலன்களை வழங்கும் இலவச அப்ளிகேஷன்கள்

Posted by:

தொழில்நுட்பம் எப்படி வளர்ந்தாலும் மனித வாழ்வில் சில பழக்க வழக்கங்கள் இன்றும் மாறாமல் தான் இருக்கின்றது. குறிப்பாக ஜோதிடம், இன்றும் பலர் ஜோதிடங்களை பார்த்து வருவதோடு அதனினை பின்பற்றவும் செய்கின்றனர்.

தினமும் ராசி பலன் பார்ப்பவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஜாதக சேவையினை தமிழ் மொழியில் வழங்கும் சில ஆன்டிராய்டு அப்ளிகேஷன்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஓம் தமிழ் காலன்டர்

தமிழ் மாதங்களின் நாள்காட்டியாக இருப்பதோடு இந்த செயலி ராசி பலன்களையும் வழங்குகின்றது.

தமிழ் அஸ்ட்ராலஜி

தமிழில் ராசி பலன்களை வழங்கவே இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராசி பலன்

தினசரி ராசி பலன்களை மிகவும் துள்ளியமாக வழங்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹாரோஸ்கோப் தமிழ்

இந்த செயலி ராசி பலன், திருமண பொருத்தம் என பல அம்சங்களையும் வழங்குகின்றது.

அஸ்ட்ராலஜி தமிழ் ஜோசியம்

இந்த செயலி தமிழ் ராசி பலன் மற்றும் பல ஜாதக கணக்குகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

ஐசிஎஸ் தமிழ் வாக்கியம் அஸ்ட்ராலஜி

இந்த செயலி ராசி பலன் மற்றும் ஜாதக கணக்குகளை துள்ளியமாக வழங்குகின்றது.

தமிழ் அஸ்ட்ராலஜி 2015

இந்த செயலி தினசரி ராசி பலன்களை துள்ளியமாக வழங்கும்.

ஹாரோஸ்கோப் தமிழ் ப்ரோ

இந்த செயலி ராசி பலன், திருமண பொருத்தம் என ஜாதக சேவையினை பல மொழிகளிலும் வழங்குகின்றது.

ராசி பலன் தமிழ் அஸ்ட்ராலஜி

இந்த செயலி எளிமையான வடிவமைப்பு கொண்டு ராசிபலன்களை மிகவும் துள்ளியமாக வழங்குகின்றது.

தமிழ் மேரேஜ் மேட்ச்

திருமண பொருத்தங்களை பார்க்க உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்