ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் தமிழ் பிரபலங்கள்

Posted by:

பேஸ்புக் சமூக வலைதளத்திற்கு அடுத்த படியாக ட்விட்டர் பெரும் பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். பல தரப்பட்டவர்களும் இன்று ட்வீட் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

இன்று ட்விட்டர் பயன்படுத்தும் தமிழ் பிரபலங்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள். இந்த பட்டியலில் அரசியல், சினிமா, மற்றும் செய்தி துறைகளை சேர்ந்த ட்விட்டர் கனக்குகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரஜினிகாந்த்

கோச்சடையான் வெளியீட்டிற்கு முன் ட்விட்டரில் இணைந்த சூப்பர் ஸ்டாருக்கு தற்சமயம் வரை சுமார் 1.41 மில்லியன் பேர் பின்பற்றுகின்றார்கள். 

கலைஞர்

தி.மு.க தலைவரும் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியும் ட்விட்டரில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றார். 

ஜெயலலிதா

முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ட்விட்டரில் இருக்கின்றார். 

அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ட்விட்டரில் கனக்கு வைத்திருக்கின்றார் 

சூர்யா

நடிகர் சூர்யாவும் ட்விட்டரில் இருக்கின்றார் 

அப்துல் கலாம்

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் ட்விட்டரில் இருக்கின்றார் 

ஒன் இந்தியா

தமிழ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஒன் இந்தியா இணையத்தை ட்விட்டரில் 

தினமனி

தமிழ் நாளிதழ் தினமனியின் அநைத்து செய்திகளையும் ட்விட்டர் மூலம் அறிந்து கொள்ள 

ஐஷ்வர்யா தனுஷ்

சூப்பர் ஸ்டாரின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஷ்வர்யா தனுஷ் ட்விட்டரில் இருக்கின்றார் 

தமன்னா

தமிழ் நடிகை தமன்னா ட்விட்டரில் கனக்கு வைத்துள்ளார் 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Tamil Celebrities in Twitter. Here you will find famous tamil celebrities in Twitter.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்