எப்படி இருப்பவரையும் அழகாக மாற்றும் ஆன்டிரய்டு அப்ளிகேஷன்

Posted by:

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா, உங்க போன்ல இந்த ஆப் இருக்கா, இது இருந்தா நீங்க எப்பவும் அழகா இருக்கலாம். இது உண்மை தாங்க இந்த ஆப் உங்களோட அழகை பாதுகாக்கும் பல எளிய வழிமுறைகள் கொண்டுள்ளது. Beauty Tips in Tamil என்ற இந்த ஆப் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

உங்களை அழகாக்கும் ஆன்டிரய்டு அப்ளிகேஷன் வந்தாச்சு

அழகு சார்ந்த இந்த அப்ளிகேஷனை நீங்க கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். ஆன்டிராய்டில் பயன்படுத்தும் போது உங்க போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலும் இந்த அப்ளிகேஷன் ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்படும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த அப்ளிகேஷன் உபயோகமாக இருக்கும், மேலும் இந்த இலவச அப்ளிகேஷனின் முக்கிய அம்சம் இது தமிழில் இருப்பது தான். உங்கள் அழகு சார்ந்த அனைத்து யோசனைகளையும் நீங்க தமிழில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய மட்டும் இன்டெர்நெட் இருந்தா போதும் பயன்படுத்த தேவை இல்லை என்பது தான் இதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்க முடியும். இந்நேரத்திற்கு இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்திருப்பீங்க, இப்ப நீங்களே யூஸ் பன்னி பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Tamil Android App to take care of your Beauty. Here is an Android App in Tamil That will give you Awesome tips for your beauty.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்