ஸ்வலெக் செயளியை கொண்டு தமிழ் உட்பட 10 மொழிகளில் டைப் செய்ய முடியும்

Written By:

ரிவரி லாங்குவேஜ் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்வலெக் என்ற கீபோர்டை வெளியிட்டுள்ளது. ஆன்டிராய்டு மூலம் இயங்கும் இந்த கீபோர்டில் தமிழ், அசாமீஸ், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு போன்ற மொழிகள் ஆங்கிலத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்வலெக் செயளியை கொண்டு தமிழ் உட்பட 10 மொழிகளில் டைப் செய்ய முடியும்

இந்திய மொழிகளை சக்தியூட்டவும், பயனாளிகள் தங்கள் சொந்த மொழியில் டைப்பிங் செய்யும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் ஸ்வலெக் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வலெக் செயளியை கொண்டு தமிழ் உட்பட 10 மொழிகளில் டைப் செய்ய முடியும்

மேலும் இந்திய ஆட்சி மொழிகள் விரைவில் சேர்க்கப்படும் என்றும் இந்த திட்டத்தை மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் அடுத்த 6 மாதங்களில் விரிவுபடுத்த இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Reverie launches Swalekh multi-lingual Android keyboard with 11 Indian languages. It has support for 11 Indian languages that includes, Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Oriya, Punjabi, Tamil and Telugu, in addition to English.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்