சமூக வலைதளங்கள் - வியப்பூட்டும் உண்மை ரகசியங்கள்!

By Meganathan
|

பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+ வரிசையில் உலகில் இன்று பல சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் இருக்கின்றதோடு, ஒவ்வொரு தளமும் அதற்கேற்ற பயன்பாடுகளையும் வழங்கி வருகின்றது.

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திராதவற்றை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

யூட்யூப்

யூட்யூப்

மாதாந்திர பயனாளிகளின் எண்ணிக்கையில் பேஸ்புக் தளத்திற்கு அடுத்த இடத்தில் யூட்யூப் இருக்கின்றது.

க்யூசோன்

க்யூசோன்

சீனாவின் க்யூசோன் உலகின் மூன்றாவது பெரிய சமூக வலைதளமாக இருக்கின்றது.

சொத்து

சொத்து

உலகின் முதல் மூன்று சமூக சொத்துகளாக வாட்ஸ்ஆப், லைன் மற்றும் வீசாட் போன்ற குறுந்தகவல் செயலிகள் இருக்கின்றன.

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் பயனாளிகளில் 90% பேர் அமெரிக்கா இல்லாத மற்ற உலக நாடுகளில் வாழ்கின்றனர்.

லின்க்டு இன்

லின்க்டு இன்

லின்க்டு இன் பயனாளிகளில் மூன்றில் ஒருவர் இந்தியர் ஆகும், அமெரிக்கர்களை விட லின்க்டு இன் மற்றும் கூகுள்+ பயனாளிகளில் இந்தியர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

சீனா

சீனா

சீனாவில் முடக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான சமூக வலைதளங்களில் சீனர்களே அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் + தளத்தினை 100 மில்லியன், டுவிட்டர் தளத்தினை 80 மில்லியன் மற்றும் 60 மில்லியன் பேர் யூட்யூப் தளத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆசியா

ஆசியா

உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசிய பிசிபிக் பகுதியில் சமூக வலைதள பயனாளிகள் அதிகளவில் இருக்கின்றனர்.

மொபைல்

மொபைல்

மொபைலில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆசிய பசிபிக் பகுதியில் குறைவாகவே இருக்கின்றது.

தாய்லாந்து

தாய்லாந்து

தாய்லாந்தில் 82% பேர் சமூக வலைதளங்களை மொபைல் மூலம் பயன்படுத்துகின்றனர்.

Best Mobiles in India

English summary
check out here Surprising Facts About The Biggest Social Media Audiences Around The World. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X