இது தான் ஆண்ட்ராய்டு..!

By Meganathan

ஆண்ட்ராய்டு இயங்குதளம் என்றால் பிறந்த குழந்தைக்கு தெரியவில்லை என்றாலும் சிறிய குழந்தைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அந்தளவு பிரபலமான இயங்குதளம் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை உங்களுக்கு தெரியுமா..?

யாரும் அறிந்திராத, உங்களுக்கும் தெரிந்திராத ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை பாருங்கள்..

கூகுள்

கூகுள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கூகுள் தயாரிக்கவில்லை, 2003 ஆம் ஆண்டு ஆன்டி ரூபின், ரிச் மினர், நிக் சியர்ஸ் மற்றும் க்ரிஸ் வைட் ஆகியோர் இணைந்து இந்த இயங்குதளத்தை கண்டறிந்தனர்.

தோல்வி

தோல்வி

பல்வேறு கருத்து கணிப்புகள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தோல்வியை தழுவும் என்றே தெரிவித்தது.

ப்ளாக்பெரி

ப்ளாக்பெரி

முதல் ஆண்ட்ராய்டு ப்ரோட்டோடைப் பார்க்க ப்ளாக்பெரி போன்றே காட்சியளித்தது.

டெசர்ட்

டெசர்ட்

ஜெல்லி பீன், ஐஸ்க்ரீம் சாண்ட்விட்ச், லாலிபாப் போன்று ஆண்ட்ராய்டு 1.0 மற்றும் 1.1 இயங்குதளங்களில் டெசர்ட்களின் பெயர்கள் வழங்கப்படவில்லை.

ஆண்ட்ராய்டு 3.0

ஆண்ட்ராய்டு 3.0

ஆண்ட்ராய்டு 3.0 இயங்குதளம் பிரத்யேகமாக டேப்ளட் கருவிகளுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

விர்ச்சுவல் கீபோர்டு

விர்ச்சுவல் கீபோர்டு

முதல் ஆண்ட்ராய்டு கருவியில் விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் 3.5 எம்எம் ஜாக் வழங்கப்படவில்லை.

ஆப்பிள் நிர்வாகி

ஆப்பிள் நிர்வாகி

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஸ்கிமிட் 2009 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் பதிவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார்.

வெப் ஓஎஸ்

வெப் ஓஎஸ்

துவக்கத்தில் ஆண்ட்ராய்டு 1.5 வெர்ஷன் வரை பிரபலம் அடையாத ஆண்ட்ராய்டு மோட்டோரோலா டிராய்டு வெளியீட்டின் பின் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு இன்று வரை அதை தொடரவும் செய்கின்றது.

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

2014 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான பிரத்யேக இயங்குதளத்தை அறிவித்த பின் பல்வேறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச்கள் வெளியானது அனைவருக்கும் தெரியும், ஆனால் சோனி நிறுவனம் 2010 ஆம் ஆண்டு ஸ்மார்ட்வாட்ச் கருவியை வெளியிட்டது, இந்த வாட்ச் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கிய முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையையும் பெற்றது.

 
Read more about:
English summary
Check out here surprising Android facts you probably didn’t know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X