பதற வைக்கும் ஜெர்மனி : திடுக்கிடும் தகவல்கள்..!!

Posted by:

உலக சரித்திரத்தை திரும்பி பார்த்தால் பல கருப்பு மற்றும் வெள்ளை நிற பக்கங்களை கடக்க வேண்டியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அலறும் அமெரிக்கா; உச்சக்கட்ட பயத்தில் உலக நாடுகள்..!

இன்று பெரும்பாலான உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வந்தாலும் ஆங்காங்கே வன்முறைகள் அறங்கேரி வருவதை தினசரி செய்திகளில் பார்க்க முடிகின்றது.

சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!

இன்றைய நிலவரம் இப்படி இருக்க இரண்டாம் உலக போரில் சுமார் 30 நாடுகள் கொலைவெறியோடு ஆறு ஆண்டுகள் மோதி கொண்டதன் விளைவாக கோடி கணக்கானோர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

இந்நிலையில் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனி தயாரித்த தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்த பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01 லேண்ட்க்ரூஸர் பி-1500 மான்ஸ்டர்

42 மீட்டர் நீளமும் 1500 டன் எடை கொண்ட இந்த பீரங்கியில் தாணியங்கி துப்பாக்கிகளும் கேளிபர்களும் இடம் பெற்றிருந்தது.

02 ஜன்கர்ஸ் ஜெயு 322 மம்முட்

ஆபத்தான காலக்கட்டத்தில் ஆயுதங்களை வழங்குவதற்காக ஜெர்மனி பயன்படுத்திய ஜன்கர்ஸ் க்ளைடரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் மூன்று இயந்திர துப்பாக்கிகளும் இடம் பெற்றிருந்தது.

03 மெஸ்ஸர்ஸ்கிம்ட் எம்ஈ 323 ஜயன்ட்

பழைய துப்பாகிகளுக்கு மாற்றாக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் 88 மீட்டர் ஆர்டிலரி துப்பாக்கியும் வேகமாக பயணிக்கும் பான்ஸர் டேன்க்களும் பயன்படுத்தப்பட்டது.

04 அரோடா, கோமெட், ஸ்குவால்பெ

இரண்டாம் உலக இறுதியாண்டில் ஜெர்மனி பயன்படுத்திய ஜெட் விமானங்கள் எதிரிகளை கண்கானிக்க பயன்படுத்தப்பட்டது.

05 செயல்கெராட் 1229

இன்ஃப்ராரெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தாக்குதல் துப்பாக்கி ஜெர்மனி உருவாக்கியது.

06 ஃபெய்ஸ்லர் எஃப்ஐ 103ஆர்

எளிமையான தற்கொலை தாக்குதலை நடத்த இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது, இதில் பெரும்பாலும் விமான ஓட்டிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதோடு அவர்கள் பாராஷூட் மூலம் கடைசி நிமிடங்களில் தப்பித்து கொள்ளவும் முயற்சிப்பர்.

07 ஃப்லெட்னர் எஃப்ஐ 282 கோலிப்ரி

விமான தொழில்நுட்பத்தில் ஜெர்மனி அதிக கவனம் செலுத்தியதோடு போர் களத்தில் முப்பறிமானத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

08 ருர்ஸ்டல்

இரண்டாம் உலக போரின் இறுதி கட்டத்தில் யன்படுத்த தயாரிக்கப்பட்டு பின் முறையாக பயன்படுத்தவில்லை என்றாலும் போருக்கு பின் ஜெர்மனி இந்த ஏவுகணையை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்படுத்தி வருகின்றது.

09 அமைதி

இன்று பல உலக நாடுகளும் அமைதியை வலியுறித்தும் அதே சமயம் அமைதியாக மிகவும் அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரித்து சோதனை செய்து வருவதே உண்மை.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Super Advanced Weapons That Germany Developed During WWII. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்