இப்படியும் கூடவா சூட்ட தணிக்கறாங்க....

Written By:

நம்ம ஊருல தாங்க மார்கழி ஆரம்பிச்சுருச்சு குளிர் வாட்டி வருது ஆனா பெருமாபாலான வெளிநாடுகளில் இப்போ செமயான வெயில் காலம்ங்க.

இதுவரை அப்படி ஒரு வெயிலை இந்த நாடுகள் பார்த்ததும் கேள்வி பட்டதும் கூட இல்லை எனலாம் அந்த அளவுக்கு அங்கு வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

சரி அங்கு இந்த வெயில் காலத்தை இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

வெயில் ஓவர்ல அதான் இப்படி ஜாலியா குளிக்கறாங்க

#2

குளிர் பிரதேசங்களை நோக்கி ஓடும் கும்பல்

#3

உனக்கும் வெக்கை தாங்கலையா

#4

வாவ் நம்மாளு ரோட்ல ஆப்பாயிலே போட்டுடாரு

#5

So sad

#6

இளைப்பாரும் பறவைகள்

#7

வாவ் சூப்பர்ல

#8

வெயிலுக்கு எப்படி எல்லாம் உருகுதுன்னு பாருங்க

#9

இதுவுமா உருகும்

#10

சூப்பர் ஜி

#11

இளைப்பாரும் போலீஸ்கார்

#12

கருணை உள்ளம்

#13

மெழுகு வர்த்தி தாங்க வெயிலுக்கு அப்படி ஆயிருச்சி

#14

வாழ்வு தான் போ...

#15

இதுவும் உருகி விட்டது வெயிலுக்கு

#16

நிழல் தேடி

#17

அருமை

#18

பிளாஸ்டிக் டம்ளர் இப்படி ஆச்சுனா நம்ம என்னதான் பண்றது

#19

சூடு தணிப்பு

#20

அதுவும் குதிரை தானே

#21

இது மட்டும் நம்ம ஊருலே வெயில் காலத்துல பாத்திருப்போம

#22

அணிலுக்கும் சூடு போல

#23

குட்டீஸ்

#24

தண்ணிக்குள்ள படுத்து தூங்கறப்ப என்ன ஒரு காத்தோட்டம்

#25

ம்ம்ம் செம

#26

வெயில பாருங்க

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்