இவர்களின் 'காலை -அட்டவணை' உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்..!

Written By:

ஒரு மணி நேரம் அதிகமாக வாழ, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எழுங்கள் - இந்த வெற்றி வாசகத்தை யார் பின்பற்றி கடினமாக உழைத்தாலும், அவர்களுக்கு உயர்வும், முன்னேற்றமும் மிக உறுதி. மறுபக்கம் வெற்றி பெற முனைபவர்களை விட கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்பவர்கள் தான் இதை அதிகம் நிகழ்த்த வேண்டும்..!

அப்படியாக,டெக் ஜாம்பவான்கள் சிலரின் மார்னிங் ஷெட்யூலை அதாவது காலை-அட்டவனையை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம். அவைகள் நிச்சயம் உங்களுக்கு உத்வேகத்தையும், மேன்மேலும் அதிகமான கற்றலையும், முன்னேற்றத்தையும் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

ஜாக் மா, நிறுவனர், அலிபாபா குழு.
மார்னிங் ஷெட்யூல் : காலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது..!

#2

டிம் குக், தலைமை நிர்வாக அதிகாரி, ஆப்பிள் நிறுவனம்.
மார்னிங் ஷெட்யூல் : அதிகாலை 4.30 இமெயில்கள் பார்ப்பதில் இருந்து தொடங்குகிறது..!

#3

பில் கேட்ஸ் , இணை நிறுவனர் , மைக்ரோசாப்ட்.
மார்னிங் ஷெட்யூல் : அதிகாலை உடற்பயிற்சியில் இருந்து தொடங்குகிறது

#4

மார்க் சூக்கர்பெர்க், இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பேஸ்புக்.
மார்னிங் ஷெட்யூல் : காலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது..!

#5

ஜாக் டோர்சே, இணை நிறுவனர், ட்விட்டர்.
மார்னிங் ஷெட்யூல் : 5.30 மணிக்கு யோகா மற்றும் 5 மெயில் தூர நடை பயிற்சியில் இருந்து தொடங்குகிறது..!

#6

முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
மார்னிங் ஷெட்யூல் : அதிகாலை 5 மணிக்கு உடற்பயிற்சி கூடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது..!

#7

பாப் ஐகர், தலைமை நிர்வாக அதிகாரி, டிஸ்னி.
மார்னிங் ஷெட்யூல் : அதிகாலை 4.30 மணிக்கு உடற்பயிற்சி கூடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது..!

#8

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..!?


ஸ்டீவ் ஜாப்ஸ் : 1955 முதல் 2011 வரை (புகைப்படத்தொகுப்பு)..!

#9

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Successful tech giants and their morning schedule. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்