உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த பள்ளி மாணவர்கள்...!

Written By:

நாம் எதை மறந்தாலும் நமது பள்ளிகால நினைவுகளை ஒரு போதும் நாம் மறக்க மாட்டோம் எனலாம் அந்த வயதில் செய்த சேட்டைகளை இப்போது நினைத்து பார்த்தால் சிரிப்பு வரும்.

பள்ளிகால நினைவுகள் ஒரு மனிதனுக்கு என்றுமே மறவாது எனலாம் சரி இங்கு சில போட்டோ இருக்குங்க இந்த போட்டோக்கள்ல இருக்கறது உலகில் உள்ள பல்வேறு நாடுகளை தேர்ந்த பள்ளி படிக்கும் மாணவ மாணவிகள்.

ஒவ்வொரு நாட்டிலும் நிச்சயம் ஒவ்வொரு பழக்கம் இருக்கும் அது அந்நாட்டின் பள்ளிகளிலேயே நமக்கு தெரிந்துவிடும்.

உண்மையில் இந்த படங்களை பார்கையில் நிச்சயம் நம்முடைய பள்ளி வாழ்வும் நமக்கு நினைவுக்கு வரும் இதோ....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இது இங்கிலாந்து பள்ளி மாணவர்கள்

#2

இதுவும் இங்கிலாந்து தாங்க 8ம் வகுப்பு மாணவர்கள்

#3

இவர்கள் இங்கிலாந்தின் 10 வகுப்பு படிக்குமா மாணவர்கள்

#4

ஹலந்து பள்ளி மாணவர்கள்

#5

சவுதி அரேபியா....

#6

ஏமன் நாட்டு மாணவர்கள் இவங்கங்க...

#7

நெதர்லாந்து பள்ளி மாணவர்கள்... கரேடு 2ங்க அதாவது 12வது வகுப்புங்க

#8

கத்தார் நாட்டின் பள்ளி மாணவர்கள்

#9

இவங்களும் கத்தார் தாங்க

#10

பெக்ரைன் நாட்டின் பள்ளி மாணவிகள்

#11

பிரெசில்

#12

பெரு...

#13

இதுவும் பெரு நாட்டின் மாணவர்கள் தாங்க

#14

இது அமெரிக்காவின் மாணவர்கள்ங்க...

#15

நைஜிரீயா..

#16

ஜப்பான் மாணவர்கள்..

#17

தாய்வான்...

#18

அர்ஜென்டினா...

#19

ஜெர்மனி மாணவர்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்