ஸ்டீவ் ஜாப்ஸ் : 1955 முதல் 2011 வரை (புகைப்படத்தொகுப்பு)..!

|

பெரிய அளவிலான அறிமுகமே தேவையில்லாத, கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமை சக்தியான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் 61-வது பிறந்த நாள் இன்று. 1955-ஆம் ஆண்டு தொடங்கி, 2011-ஆம் வரையிலாக ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் 'குறிப்பிடத்தக்க' வாழ்க்கை பற்றிய ஒரு புகைப்படத்தொகுப்பே இந்த கட்டுரை..!

1955 :

1955 :

பிப்ரவரி 24 ஆம் தேதி, சான் ப்ரான்ஸிஸ்க்கோவில் பிறந்து, பால் மற்றும் க்ளாரா தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டார்.

1972 :

1972 :

கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, ஆன்மீக ஞானம் தேடி இந்தியாவிற்கு பயணம் செய்து, பின் அமெரிக்கா திரும்பி 1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார்.

1978 :

1978 :

ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் அவரின் காதலியான க்ரிஸ்ஸன் பென்னன் ஆகியோருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

1984 :

1984 :

ஆப்பிள் நிறுவனத்தின் 128கே ரேம் கம்ப்யூட்டர் அறிமுகமானது.

1985 :

1985 :

ஆப்பிள் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறி நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பின்பு 1997ஆம் ஆண்டு ஆப்பிள், நெக்ஸ்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கி ஸ்டீவ் ஜாப்ஸை திரும்ப வரவழைத்துக்கொண்டது.

1991 :

1991 :

மார்ச் 18-ஆம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் - லோரென் பவல் திருமணம் செய்து கொண்டார்கள்.

1995 :

1995 :

அனிமேஷன் ஸ்டூடியோவான பிக்ஸார் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.

2004 :

2004 :

ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு கணைய புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

2008 :

2008 :

ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து விட்டதாக புரளிகள் வெளியானது. உடன் 2500 பக்கங்கள் கொண்ட மரணச் செய்தி ஒன்றும் வெளியானது.

2011 :

2011 :

கிட்டத்தட்ட தன் வாழ்நாளின் கடைசி 10 ஆண்டுகள் டி-ஷர்ட் சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் மட்டுமே தான் அணிந்து வலம் வந்தார்.

அக்டோபர், 2011 :

அக்டோபர், 2011 :

கணைய புற்றுநோய் உடனான பெரிய போராட்டத்திற்கு பின்பு தனது 56-ஆம் வயதில் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்தார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இந்திரா காந்தியின் கேள்வியும், ராகேஷ் ஷர்மாவின் பதிலும்..!


ஆப்பிள் செய்யாததை சாம்சங் செய்யும்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Steve Jobs : His Life in Pictures. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X