அசத்தல் : இந்தியாவின் புதிய 'அல்ட்ரா-டெக்' உளவாளி..!

|

சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் எல்லை பகுதியில் பறந்ததாக கூறி இந்தியாவின் உளவு ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது, ஆனால், இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு அந்த ட்ரோன் ஆனது சீனர்களால் வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றும் கருத்து கூறி இருந்தது.

சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!

அப்படியாக, எது எப்படி இருந்தாலும் உளவு ட்ரோன் என்று வந்து விட்டால், எதிரிகளின் கண்களில் சிக்கவே கூடாது என்பது தான் உளவு விதி ஆகும். அந்த விதியை மட்டுமின்றி சிறப்பான முறையில் உளவு பார்க்க தகுந்த அத்துணை வகையான விதிகளிலும் நூற்றுக்கு நூறு வாங்கும் ஒரு அதிநவீன உளவு ட்ரோன் தான் - ஸ்டீல்தி ஹம்மிங்பர்ட் சைஸ்டு ஸ்பை ட்ரோன்கள் (Stealthy hummingbird sized spy drones)..!

விரைவில் :

விரைவில் :

இவ்வகை வகை உளவு ட்ரோன்கள் மிக விரைவில் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட இருக்கிறது..!

பெட்டி :

பெட்டி :

இதை ரிமோட் உடன் இணைத்து ஒரு சிறிய பெட்டியில் கூட வைத்து கொள்ள முடியும்.!

ஒரு கை :

ஒரு கை :

இதை துல்லியமாக இயக்க ஒரு கை போதும்..!

எடை :

எடை :

இதன் எடை வெறும் 18 கிராம் மட்டும் தான்.!

நீளம் :

நீளம் :

இதன் நீளம் வெறும் 16 சென்டி மீட்டர் கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சத்தம் :

சத்தம் :

இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இது மிகவும் சத்தம் இல்லாமல் இயங்கும்.

தூரம் :

தூரம் :

இதை சுமார் 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க முடியும்.

கேமிரா :

கேமிரா :

எதையும் பதிவு செய்ய தவற விடாதபடி இதன் முன் மொத்தம் மூன்று கேமிராக்கள் உண்டு.

ஆற்றல் :

ஆற்றல் :

25 நிமிடங்கள் வரை தாங்கும் ஆற்றல் கொண்டது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைவு :

மறைவு :

கண்டுபிடிக்கப்பட்டால் இதை மிக எளிதில் எதிரிகளின் கண்களில் இருந்து திருப்பிக்கொள்ள முடியும்.

இரவு :

இரவு :

இதை இரவிலும் இயங்கும் திறன் கொண்டது..!

தெர்மல் :

தெர்மல் :

அது மட்டுமின்றி இதில் தெர்மல் கேமிரா வும் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேகம் :

வேகம் :

இது நொடிக்கு 8 முதல் 12 மீட்டர் வேகம் வரை வீசும் காற்றை எதிர்க் கொள்ளும் பாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழை :

மழை :

கடும் மழையை கூட தாங்கும் வண்ணம் வாட்டர் ப்ரூஃப் கொண்டது.

போராடும் :

போராடும் :

யுத்த காலத்தில் தாக்கு பிடித்து போராடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வலிமை :

வலிமை :

இது கற்பனைக்கு எட்டாத வண்ணம் மிகவும் வலிமையானது..!

எளிமை :

எளிமை :

இதை மிகவும் எளிமையாக கையாள முடியும்.

தயாரிப்பு :

தயாரிப்பு :

இதை தயாரித்தது ப்ராக்ஸ் டைணமிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
இந்திய விமானப்படையில், ஹம்மிங்பறவை அளவில் உள்ள புதிய வகை உளவு ட்ரோன்கள், கூடிய விரைவில் இணைக்கப்பட இருக்கிறதாம். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X