சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் : பிளிப்கார்ட்டில் அதிரடி விலைக்ககுறைப்பு.!

பிளிப்கார்ட் இணையத்தளத்தில் மிகப்பெரிய விலைக்குறைப்புடன் விற்பனையாகிறது சோனி எக்ஸ்பெரியா எக்ஸ் அதுகுறித்த தகவல்கள்.

Written By:

சென்ற ஆண்டின் மே மாதத்தில் விற்பனைக்கு வந்த சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான சோனி எக்ஸ்பெரியா எக்ஸ் ஆனது துவக்கத்தில் ரூபாய் 48,990 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன் மாடலானது கிராபைட் ப்ளாக்,லைம் ப்ளாக்,ரோஸ் கோல்டு மற்றும் வெண்மை நிறங்களில் வெளியானது.

வாடிக்கையாளர்களை ஈர்த்த இந்த மாடலானது இப்போது பிளிப்கார்ட் இணையதளத்தில் விலைக்குறைய்ப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதுகுறித்த தகவல்கள் கீழே..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அம்சங்கள்:

சென்ற ஆண்டு விற்பனைக்கு வந்த சோனி எக்ஸ்பெரியா எக்ஸ் ஆனது கொண்டிருக்கக்கூடிய அம்சங்கள் ஆவன.5 இன்ச் டிஸ்பிளே,2620 எம் ஏ எச் பேட்டரி,1.8 எம்எச்இசட் ஹெக்ஸாகோர் ஸ்னாப்ட்ராகன் 650 ப்ராசஸர், நீடித்து உழைக்க கூடிய பேட்டரி திறன்,3 ஜி பி ரேம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ,64 இன்டெர்னல் ஸ்டோரேஜ்,200 ஜிபி எஸ்க்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களை இது கொண்டுள்ளது.

4ஜி லைட்:

டூயல் சிம்,4ஜி லைட்,4.2 ப்ளூடூத்,ஜிபிஎஸ்,என்எப்சி,வை-பை,அடாப்டிவ் சார்ஜ்,டிஎன்சி சப்போர்ட், ரிமோட் பிளே, கூகுள் காஸ்ட், பாதுகாப்பான லாக் வசதிகள்,ட்ராக் ஐடி,நியூஸ் சூட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பே இதன் கேமரா அம்சம்தான்.இதன் கேமராவானது 23 எம் பி மெயின் கேமராவுடனும் 1/2 2.3 எக்ஸ்மோர் ஆர் எஸ் மொபைல் சென்சார் ஆகியவற்றுடனும் குயிக் லான்ச் 5எக்ஸ் க்ளியர் இமேஜ் ஜூம்,24 எம் எம் வைட் ஆங்கில் லென்ஸ் எப் 2 அப்ரேச்சர் ஆகியவற்றைக்கொண்டும் அதேபோல் இதன் பிரண்ட் கேமராவனது 13 எம் பி வுடனும் 1/3 எக்ஸ்மோர் மொபைல் சென்சார் ஆகியவற்றுடனும் 22 எம் எம் வைட் ஆங்கில் லென்ஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

விலைக்குறைப்பு:

துவக்கத்தில் ரூபாய் 48,990 க்கு விற்பனை செய்யப்பட்ட சோனிஎக்ஸ்பெரியா எக்ஸ் பிறகு ரூ.10000 விலைகுறைப்பு செய்யப்பட்டது. இப்போது ரூபாய் 24,000 விலைகுறைப்பு செய்யப்பட்டு ரூபாய் 24,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.அப்புறமென்ன உங்களுக்கான ஆர்டர பண்ணுங்க.

 

 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Sony Xperia X gets another massive price cut of Rs 14,000.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்