வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச்களில் உங்களுக்கு பிடிக்காத சில அம்சங்கள்

By Meganathan
|

ஆப்பிள் ப்ரியர்கள் கவனத்திற்கு, வெளியாக இருக்கும் புதிய ஆப்பிள் வாட்ச் கருவியை வாங்கும் முன் அதில் இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி பல செய்திகளை கேட்டறிந்திருப்பீர்கள்.

இங்கு ஆப்பிள் வாட்ச்களில் உங்களுக்கு பிடிக்காத அம்சங்கள் ஏதும் இருக்கின்றதா என்பதை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நேரம்

நேரம்

பேட்டரியை பாதுகாக்க ஆப்பிள் நிறுவனம் இம்முறை எந்நேரமும் டிஸ்ப்ளேவை ஆன் மோடில் வைக்கவில்லை, இதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் டிஸ்ப்ளேவை ஆன் செய்ய வேண்டும்.

சார்ஜ்

சார்ஜ்

மற்ற கருவிகளை போன்று ஆப்பிள் வாட்ச் கருவியை நீங்கள் தினமும் சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

அருகாமை

அருகாமை

ஆப்பிள் வாட்ச் உங்களது ஐபோனுடன் ப்ளூடூத் 4. 0 கொண்டு இயங்குவதால், உங்களது ஐபோனை மிக அருகாமையில் வைத்து கொள்ள வேண்டும்.

ஓய்வு

ஓய்வு

ஆப்பிள் வாட்ச் நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்து இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வைப்ரேட் ஆகும்.

சதுரம்

சதுரம்

பிரபல வடிவமைப்பாளர்கள் பலரும் ஸ்மார்ட் வாட்ச் வடிவமைப்பு வட்ட வடிவில் இருப்பதை வரவேற்கின்றனர், ஆனால் இதற்கு முற்றிலும் எதிராக இருக்கும் படி ஆப்பிள் நிறுவனம் சதுர வடிவில் வெளியிட இருக்கின்றது.

அப்டேட்

அப்டேட்

இன்று வெளியாகும் புதிய ஆப்பிள் வாட்ச் பின் புதிய மாடல் ஒன்று வெளியாகும் போது பயன்படுத்த அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

Best Mobiles in India

English summary
Some Worst features of New Apple Watch. Check out here Some Worst features of New Apple Watch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X