விண்டோ சாக்கெட் - ஜன்னல் வழியே சார்ஜ் செய்யும் புதிய கருவி

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பயனாளிகள் கையில் எப்பவும் பேட்டரி பேக் அல்லது பவர் பேங்க் கருவிகளை வைத்திருக்கின்றனர். இந்த கருவி கையில் அடக்கமாக இருப்பதோடு தேவையான இடங்களில் ஸ்மார்ட் கருவிகளை சார்ஜ் செய்து கொள்ள வழி செய்கின்றது.

டச் ஸ்கிரீன் ஸ்க்ராட்ச் ஆகிவிட்டதா, இனி கவலை வேண்டாம் பாஸ்..

பவர் பேங்க் மற்றும் பேட்டரி பேக் கருவிகளுக்கு மாற்றாக இருக்கும் எளிய கருவியை யான்கோ டிசைன் நிறுவனத்தினர் கண்டறிந்திருக்கின்றனர். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இந்நிறுவனம் கண்டறிந்திருக்கும் புதிய கருவி குறித்த தகவல்களை பாருங்கள்..

விண்டோ சாக்கெட்

விண்டோ சாக்கெட்

விண்டோ சாக்கெட் எளிய முறையில் சூரிய வெளிச்சத்தை எடுத்து கொண்டு அதனினை சேமித்து கொள்கின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பார்க்க எளிமையாக காட்சியளிக்கும் இந்த கருவியினை வெயில் நேரடியாக படும் கண்ணாடிகளில் பொருத்தி மின்சாரம் எடுத்து கொள்ளலாம்.

சேமிப்பு

சேமிப்பு

கண்ணாடியில் விண்டோ சாக்கெட் கருவியை பொருத்தினால் போதும், தானாக அந்த கருவி சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரத்தை எடுத்து கொள்வதோடு அதனினை சேமித்தும் வைத்து கொள்ளும்.

பயன்பாடு

பயன்பாடு

விண்டோ சாக்கெட் மூலம் பகலில் மின்சாரத்தை எடுத்து கொண்டு அதனினை இரவு நேரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

கூடுதல்

கூடுதல்

இதன் வடிவமைப்பாளர்கள் இந்த கருவியின் சக்தியை 10000 எம்ஏஎஹ் வரை நீட்டிப்பது மற்றும் இதில் யுஎஸ்பி ஆப்ஷன் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சார்ஜ்

சார்ஜ்

இதன் மூலம் தொடர்ச்சியாக சுமார் 10 மணி நேரம் வரை இந்த கருவி மற்ற கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
The Window Socket is a charger sticks directly to windows and draws solar power to an internal battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X