வேற மாறி தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்..!

Posted by:

ஸ்மார்ட்போன் தயாரிப்பவர்களும் வித்தியாசமாக இருக்க தான் செய்கின்றார்கள், சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் இருக்கும் போட்டியை கடினமாக்கும் போக்கில் பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் பல வித கருவிகளை வெளியிடுகின்றனர்.

ரூ.1500-க்கு 10,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க்..!

அவ்வாறு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கற்பனையில் வெளிவந்த சில விந்தையான மற்றும் வித்தியாச சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இந்த கருவியில் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
5 இன்ச் 1920*1080 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே
4.7 இன்ச் 960*540 பிக்சல் ஃபுல் டச் ரியர் ஸ்கிரீன்
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
2550 எம்ஏஎச் பேட்டரி

இந்த கருவி மிகவும் பாதுகாப்பானது, வாட்டர் ப்ரூஃப் கொண்டது
5.5 இன்ச் 1080*1920 பிக்சல் டிஸ்ப்ளே
2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ்
8 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ரேம், 16 / 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி

இது ஒரு ப்ரோஜக்டர் கருவியாகும்
4.66 இன்ச் 480*800 பிக்சல் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரைஸ்டு ஸ்வைவல் கேமரா
5.5 இன்ச் 1080*1920 ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ்
2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி

4.7 இன்ச் 720 பிக்சல் டிஸ்ப்ளே
2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா
2 ஜிபி ரேம்
2400 எம்ஏஎச் பேட்டரி

வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்
5.5 இன்ச் 1080*1920 பிக்சல் ஃபுல் எச்டி வளைந்த ப்ளாஸ்டிக் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ், 2.1 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி

வளைந்த டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்
5.7 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஃப்ளெக்சிபிள் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
2550 எம்ஏஎச் பேட்டரி

இரு புறங்களிலும் வளைந்த டிஸ்ப்ளே
5.1 இன்ச் 1440 பிக்சல் எஸ்ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

வளைந்த டிஸ்ப்ளே கொண்ட பெரிய பேப்ளட்
5.6 இன்ச் குவாட் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட்
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 3.7 எம்பி முன்பக்க கேமரா
3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
3000 எம்ஏஎச் பேட்டரி

20 எம்பி ப்யூர்வியு கேமரா போன்
6 இன்ச் 1920*1080 பிக்சல்
2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி
3400 எம்ஏஎச் பேட்டரி

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Here are some Smartphones with Unique and Interesting Features. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting