விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4.899

By Meganathan
|

விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போனை ஐபால் நிறுவனம் வெளியிட இருக்கின்றது. ஆன்டி 4எல் பல்ஸ் என்ற இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,899க்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது. தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் விலைகுறைந்த விண்டோஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமை பெற்ற இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.

[வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி]

சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் எஹ்டி டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் விண்டோஸ் 8.1 மூலம் இயங்குகின்றது. 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 மற்றும் 512 எம்பி ராம் கொண்டுள்ளது.

விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4.899

கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 0.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ப்ளூடூத், 3ஜி, வைபை, ஜிபிஆர்எஸ் மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்ட ஸ்மார்ட்போன் 1500 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் இயங்குகின்றது.

[சாம்சங் கருவிகளுக்கு விரைவில் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0]

தற்சமயம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Smartphone with Windows 8.1 Os listed in India at Rs.4,899. iBall seems set to launch a Windows Phone handset in India, the iBall Andi 4L Pulse, as the handset is said to be already available at Rs. 4,899.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X