வியப்பூட்டும் வினோத மொபைல் போன் சார்ஜர்கள்

Posted by:

மொபைல் போன் சார்ஜர்கள் இப்படியும் இருக்கின்றதா, என தோன்ற வைக்கும் சில புது வித சார்ஜர் வடிவங்களை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் சார்ஜர்களின் புகைப்படங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Solar Cell Phone Charger

சூக்யசக்தி மூலம் இயங்கும் செல்போன் சார்ஜர்

Hand Turbine Smartphone Charger

ஏம்/எப்எம் கொண்ட இந்த கருவியில் நீங்கள் மொபைல் போனுக்கும் சார்ஜ் செய்யலாம்.

CampStove

சூட்டை மின்சாரமாக மாற்றி உங்கள் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்யும் இந்த ஸ்டவ்

Epiphany onE Puck

தேநீர் பருகும் கோப்பையாக இருந்தாலும் இதில் மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்

Electree

இது வீட்டில் வைக்கும் அழகு பொருளாக மட்டும் இல்லாமல் செல்போன் சார்ஜராகவும் இருக்கின்றது

PowerPot

இந்த கருவியில் தண்னீரை கொதிக்க வைத்தால், அது சூட்டை மின்சக்தியாக மாற்றி ஸ்மாரக்ட்போனுக்கு சார்ஜ் அளிக்கும்

Solar Sunflower

ஜன்னல் ஓரத்தில் இந்த கருவியை வைத்தால் போதும், உங்கள் போனுக்கு சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்யும்

BikeCharge

இந்த டைனமோவை சைக்கிளில் பொருத்தி போனுக்கு சார்ஜ் செய்யுங்கள்

Mini Kin Wind Powered Charger

காற்றாலை மூலம் போனுக்கு சார்ஜ் செய்ய இந்த கருவியால் முடியும்

HYmini

பார்க்க வினோதமாக இருக்கின்றதா, இதுவும் உங்கள் போனிற்கு சார்ஜ் செய்யும்

Solarmonkey Adventurer

விருது பெற்ற இந்த சார்ஜர் வீர தீர வேலைகளை செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ray Solar Charger

அதிகம் பயனம் செய்பவர்களுக்காக ப்ரெத்யேகமாக கண்டறியப்பட்டுள்ளதுது இந்த சார்ஜர்

WakaWaka Power

பாக்கெட்டில் பொருந்தும் அளவு இருக்கும் இந்த சார்ஜரில் 40 மணி நேரம் வேலை செய்யக்கூடிய படிக்கும் விளக்கு இருக்கின்றது

Soccket

இது கால்பந்து சார்ஜர், விளையாடி முடித்த பின் சார்டராக பயன்படுத்தலாம்

Window Solar Charger

மெலிதாக இருக்கும் ஜன்னல் சார்ஜர்

Energizer Dual Inductive Charger

Qi பொருத்தப்பட்ட கருவிகளுக்கு வயர்லெஸ் சார்ஜிங் செய்ய முடியும்

Energi+ Backpack

பார்க்க பை போன்று காட்சியளிக்கும் இதில் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது

Everpurse

மொபைலை பர்ஸில் வௌக்கும் பழக்கம் இருந்தால் இந்த பர்ஸில் நீங்கள் சார்ஜ் செய்யவும் முடியும்

PowerKiss

வீட்டில் அதிகளவில் வயர் உள்ள சார்ஜர்களி இருக்கின்றதா, அப்படியானால் வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்தி பாருங்கள்

Phorce

இந்த ஸ்மார்ட்பை ஒரே நேரத்தில் சுமார் 3 பைகளுக்கு சார்ஜ் செய்யும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Smartphone Chargers You Have Not Seen Before. Here are some excellent and different Smartphone Chargers You Have Not Seen Before.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்