இனி ஸ்மார்ட்போன் பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!

Posted by:

அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், நாள் முடியும் போது சார்ஜ் இல்லாமல் போவது ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கின்றது.

இனி ஸ்மார்ட்போன் பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!

ஸ்மார்ட்போன் பேட்டரிகளின் சாபக்கேடுகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக புதிய வகை ஸ்மார்ட்போன் பேட்டரியை தயாரிக்கும் முயற்சியில் சீன நிறுவனம் இறங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

வாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..!

அதன் படி பெயர் தெரியாத சீன நிறுவனம் ஒன்று 10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சுமார் ஒரு வாரம் வரை தாங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி ஸ்மார்ட்போன் பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!

வெளியான புகைப்படங்களை பொருத்த வரை புதிய கருவியானது கூகுளின் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு 5.1 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புகைப்படங்கள்: டெக்ரேடார்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Chinese manufacturer is said to be working on a phone that sports a whopping 10,000mAh battery.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்