சைலன்ட் மோடில் இருக்கும் போனை நார்மல் மோடிற்கு மாற்றவும் செயலி வந்து விட்டது

Posted by:

ஸ்மர்ட் சைலன்ட் ஆப் மூலம் முக்கியமான அழைப்புகளை தவற விடாமல் ஏற்க முடியும். பெரும்பாலானோர் போனை சைலன்ட் மோடில் வைத்துவிட்டு அதன் பின் நார்மல் மோடில் மாற்ற மறந்து விடுவார்கள். இந்நேரத்தில் பல முக்கிய அழைப்புகளை தவற விட்டு பின் பிரச்சனையில் சிக்கி தவிப்பார்கள்.

சைலன்ட் மோடில் இருக்கும் போனை நார்மல் மோடிற்கு மாற்றும் செயலி

ஸ்மார்ட் சைலன்ட் ஆப் மூலம் சைலன்ட் மோடில் இருக்கும் போன் செட் செய்த நேரத்தில் மீண்டும் தானாக நார்மல் மோடிற்கு மாறி விடும்.

சைலன்ட் மோடில் இருக்கும் போனை நார்மல் மோடிற்கு மாற்றும் செயலி

மேலும் சைலன்ட் மோடில் இருக்கும் போது அழைப்புகள் தொடர்ச்சியாக வரும் போது போன் சைலன்ட் மோடில் உள்ளது என குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பி விடும். செயலி அனுப்பிய குறுந்தகவலுக்கு பதில் வந்தால் போன் வைப்ரேட் ஆகி எச்சரிக்கை செய்யும். 

ஆன்டிராய்டு பயனாளிகள் ஸ்மார்ட் சைலன்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
SMART SILENT APP A NEW WAY TO PUT YOUR PHONE IN SILENT MODE. With Smart Silent, never again will users have to worry about missing emergency calls during the silent mode.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்