கருவிகளுக்கு வாட்டர் ப்ரூஃப் : இப்படியும் செய்யலாம்..!!

Posted by:

சமீப காலமாக வெளியாகி வரும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் வாட்டர் ப்ரூஃப் எனப்படும் ஐபி67 எனும் சான்றிதழ் கொண்டிருக்கின்றது. கருவிகள் நீரில் நனைந்தாலும் எதுவும் ஆகாது என்பதை உறுதி செய்து வழங்கப்படுவது தான் ஐபி சான்றிதழ்.

வீட்டில் சிறப்பான வை-பை கவரேஜ் பெறுவது எப்படி..??

இங்கு உங்களது அனைத்து கருவிகளுக்கும் எவ்வித சான்றிதழ்களும் இல்லாமல் வாட்டர் ப்ரூஃப் செய்வது எப்படி என்ற ரகசியத்தை தான் தொகுத்திருக்கின்றோம். இந்த ரகசியம் நீங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்...

எளிய முறையில் கருவிகளை சுத்தம் செய்வது எப்படி..??

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஓட்டர் பாக்ஸ்

ஸ்மார்ட்போன் கேஸ்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான ஓட்டர் பாக்ஸ் வாட்டர் ப்ரூஃப் கேஸ்களை தயாரிப்பதிலும் புகழ் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஐபோன் 4, 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்4 மற்றும் எஸ்5 போன்ற கருவிகளுக்கு தற்சமயம் வாட்டர் ப்ரூஃப் கேஸ்களை வழங்குகின்றது.

பவுச்

எவ்வித ஸ்மார்ட்போன்களையும் வைக்க உதவும் இந்த வாட்டர் ப்ரூஃப் பவுச் பெட் பாத் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதோடு, சந்தையில் 9.99 டாலர்களுக்கு கிடைக்கின்றது.

வாக்மேன்

ஆறு அடி ஆழம் வரை நீரில் பயன்படுத்தினாலும் எதுவும் ஆகாது இந்த சோனி வாக்மேன் எம்பி3 ப்ளேயர்.

நூட்

இது வாட்டர் ப்ரூஃப் கிடையாது, அதுக்கும் மேல, நூச் கேஸ்கள் உங்களது கருவியினை நீர், தூசி மற்றும் பனியில் இருந்தும் பாதுகாக்கும்.

ஜூஸ்

இது வாட்டர் ப்ரூஃப் திறன் கொண்ட சார்ஜர் ஆகும், சூரிய வெளிச்சத்தை கொண்டு கருவிகளை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

மிரா

ப்ரேவன் ஸ்பீக்கர் புதிய வாட்டர் ப்ரூஃப் ஸீப்க்கர் என்பதோடு பாடல்களை ஸ்டோர் செய்து இயக்க பிரத்யேக செயலியையும் கொண்டிருக்கின்றது.

ஸ்மார்ட்ஸ்கின்

தற்சமயம் ஐபோன் 4 / 4எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்3 / எஸ்4 கருவிகளை நீரில் இருந்து காக்கும் திறன் கொண்டுள்ளது ஸ்மார்ட்ஸ்கின் கான்டம்.

பைல்

ஹெட்போன் ஜேக் கொண்ட இந்த வாட்டர் ப்ரூஃப் கவர் பல்வேறு டேப்ளெட் கருவிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

விற்பனை

இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கருவிகள் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை என்றாலும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Simple Ways to Waterproof Your Gadgets. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்