வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் மாற்றங்கள்

Written By:

அடுத்து வரும் அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால், நீங்கள் அவற்றை நிச்சயம் குறைத்து கொள்ள தான் வேண்டும். அடுத்து வரும் ஸ்லைடர்களில் அதிகமாக வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் சில மாற்றங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தோல்

அதிகமாக வீடியோ கேம் விளையாடும் போது தோலின் நிறம் மாறும்.

ஸ்பேஸ்

வீடியோ கேம்களை சேவ் செய்ய இடம் போதுமானதாக இருக்காது.

கண்ணாடி

அணிந்திருக்கும் கண்ணாடிகளில் இலக்கு குறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

கார்

காரை வடிவமைத்து ஸ்டியரிங்கை கன்ட்ரோலர் மூலம் இயக்க விரும்புவீர்கள்.

வீடியோ கேம்

வீடியோ கேம்கள் குறித்து பேசாமல் உங்களால் இருக்க முடியாது.

நினைப்பு

எந்நேரமும் வீடியோ கேம் குறித்து தான் நினைக்க தோன்றும்.

கன்ட்ரோலர்

நீங்கள் பயன்படுத்தும் கன்ட்ரோலர்கள் அதிக வேகத்தை கொடுக்கும் என்று நினைப்பீர்கள்.

ப்ளே ஸ்டேஷன்

எக்ஸ்பாக்ஸ் மற்றும் ப்ளே ஸ்டேஷன் என இரண்டிலும் வீடியோ கேம் விளையாட விரும்புவீர்கள்.

இயந்திரம்

கோனாமி கோடுகளை சாதாரண இயந்திரங்களில் முயற்சி செய்வது.

முகாம்

வெளியூர்களில் முகாம்களை அமைத்து வசிப்பது உங்களுக்கு பிடிக்காது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Signs You're Playing Too Many Video Games. Check out the Signs which show You're Playing Too Many Video Games.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்