'இது' இல்லாமல் உங்களால் இருக்க முடியாது ஜி..!

Posted by:

ஸ்மார்ட்போன் அனைவரது வாழ்க்கையையும் எளிமையாக்கி இருக்கின்றது. இன்று எல்லாவற்றிற்கும் ஸ்மார்ட்போன் தேவைப்படும் நிலையில் அந்த கருவி இல்லாமல் எந்த அணுவும் அசையாது என்பதே உண்மை.

'தாறு மாறான' வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்கள்..!

நிலைமை இப்படி இருக்க ஸ்மார்ட்போன் இல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எழுந்தவுடன் போன் எங்க டா இருக்குனு தான் பார்க்க தான் தோன்றும்.

உங்களது பர்ஸை விட போன் தொலைய கூடாது என்பதில் தான் அதிக கவனம் கொண்டிருப்பீர்கள்.

போனினை என்றாவது வீட்டில் வைத்து விட்டு வெளியில் சென்றால், உங்களது நினைப்பு முழுவதும் போனில் மட்டும் தான் இருக்கும்.

உங்களது முழு நம்பிக்கையும் போன் மேல் தான் இருக்கும்.

டேபிளில் ப்ளக் பாயின்ட் இருந்தால் அந்த இடம் உங்களுக்கு சொர்கம்.

ஸ்மார்ட்போனின் திரையில் சிறிய ஸ்க்ராட்ச் ஏற்பட்டாலும் உங்களால் ஏற்று கொள்ளவே முடியாது.

போன் இல்லாமல் உங்களால் எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாது.

புதிய இடங்களில் இடம் தெரிய வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்படாது, மாறாக உங்களது போனினை கொண்டே செல்ல வேண்டிய இடங்களை கண்டறிந்து கொள்வீர்கள்.

உங்களை பொருத்த வரை போன் மட்டும் தான் சிறந்த கேஜெட்.

நீங்கள் எப்பவும் தனிமை உணர மாட்டீர்கள், உங்களிடம் தான் போன் இருக்குதே.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the Signs You Can’t Live Without Your Smartphone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting