நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க பாஸ்..!

By Meganathan

'குரங்கு கையில் பூ மாலை' கிடைத்த கதையாக விளங்கும் பல நபர்களை தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் தான் நாம். எதுவும் இருப்பவர்கள் கையில் இருந்தால் தான் அழகாக இருக்கும்.

 

அப்படி இருக்க காசு இருக்கின்றது வாங்கிடலாம் என கருவிகளை வாங்கி அவற்றை சரியாக பயன்படுத்தாதவர்களின் அலம்பல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

விலை அதிகமாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி அதனினை அழைப்புகளுக்கு மட்டும் பயன்படுத்துவது.

பரிசு

பரிசு

லாட்டரியில் உங்களுக்கு பல கோடிகள் பரிசு கிடைத்திருக்கின்றது என்று வரும் போலி மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிப்பது.

செக்

செக்

இன்னமும் நேரடியாக வங்கிகளுக்கு சென்று பணத்தை செலுத்துவது.

பிரம்மிப்பு
 

பிரம்மிப்பு

மற்ற மாடல் போன்களின் சிறப்பம்சங்களை பார்த்து பிரம்மிப்படைவது.

டேப்ளட்

டேப்ளட்

கம்ப்யூட்டரும் போனும் வைத்திருக்கின்றேன், எனக்கு ஏன் மற்றொரு கருவி என கேட்பது.

விசிஆர் ப்ளேயர்

விசிஆர் ப்ளேயர்

இன்றும் விசிஆர் ப்ளேயர்களை பயன்படுத்துவது.

க்ளவுட்

க்ளவுட்

க்ளவுட் ஸ்டோரேஜில் ஃபைல்களை வைக்க முடியாது என்பது.

ப்ரோஃபைல்

ப்ரோஃபைல்

ப்ரோஃபைல் படங்களுக்கு பதிலாக வாசகங்களை வைத்து கொள்வது.

 கேபினெட்

கேபினெட்

உங்களது கருவியின் மெமரி எவ்வளவு என கேட்டால் கேபினெட்டை காண்பிப்பது.

வீடியோ கேம்

வீடியோ கேம்

இன்னமும் வீடியோ கேம்களை விளையாடுவது.

 
Read more about:
English summary
Check out here the Signs That Prove Technology And You Just Don't Get Along. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X