அனாமத்தான 'கூகுள்' புகைப்படங்கள்..!

Written By:

புகைப்பட கலைஞரான ஜோன் ரஃப்மென் அவர்களின் 'தி நயன் ஐஸ் ஆஃப் தி கூகுள் ஸ்ட்ரீட் வியூ' என்ற புகைப்பட சேகரிப்பில் இருந்துதான் நம் கண்களை விரிய வைக்கும் புகைப்படங்களை பார்க்க இருக்கிறோம் !

9 கேமிராக்கள் கொண்ட ராணுவ கூகுள் ஹைபிரிட் எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல்ஸ் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டதால் இந்த புகைப்பட சேகரிப்புக்கு இப்படியொரு பெயர். பெயர் காரணம் சரியா இருக்கிறதா என்பதையெல்லாம் பின் பார்த்துக் கொள்ளலாம். ஷாக் அளிக்கும், விசித்திரமான ஆனால் நிஜமான புகைப்படங்களை முதலில் பார்க்கலாம் வாங்க..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இரட்டை மனிதர்கள் !

ஒரே போல் காட்சியளிக்கும் இரு பாதசாரிகள் !

அசதி :

படுத்து உறங்கும் ரோபோ..!

கல் நெஞ்சக்காரன்..!

மலையை குடைந்து கட்டிய வீடு..!

டுமீல்..!

விளையாட்டு துப்பாக்கிச் சூடு !

தனிமை விபத்து..!

தூக்கி விட ஆள் இன்றி அப்பிடியே கிடக்கும் கார்..!

ஓட்டம் :

எதற்கு பயந்து இந்த ஓட்டம் என்று தெரியவில்லை ?!

எவன் பாத்த வேலை இது ?!

கீழே இருந்து கிளம்பும் மழை..!!

ஐஸ் பால் !

கண்டு பிடிச்சிடுவாங்காளோ..?!

அம்மாங்கோ..!

இவ்ளோ தூரம் நல்லா தான் ஓட்டினேன்..!

வந்தவரை லாபம் :

கிடைத்ததை தூக்கி கொண்டு எஸ்கேப்..!

நல்ல குறி !

இது பறவை எச்சமா இல்லை வெடிகுண்டு பிளாஸ்ட்டா..?

இங்கதான் இருக்கோம்..!

வெளிய தேட வேணாம் ஏலியன்கள் நமக்குள்ளயே தான் இருக்கு..!

ஆவி !

லிஃப்ட் கேட்கும் ஆவி !

காப்பாத்தியாச்சி !

அந்தரத்தில் தொங்கல் !

தவறு நடந்து போச்சி !

வித்தையை தப்பா கத்துக்கிட்டான் போல !

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some Unexpected Google Street View Photos. These are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்