கொலை சாட்சியான - கூகுள் போட்டோ..!

Posted by:

ஒவ்வொரு நாளும் வழக்கமான பணிக்காக தான் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ கூகுள் மேப்' (Street view on Google Maps) உலகை அங்குலம் அங்குலமாக போட்டோ எடுத்து கொண்டிருக்கிறது. ஆனால் அதில் பல சமயம் அதில் விசித்திரமான, கொடுமையான, பயங்கரமான விடயங்கள் புகைப்படமாக சிக்கி கொள்ள தான் செய்கிறது..!

இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!

அப்படியாகதான் பட்ட பகலில் சாலையோரம் பிரசவம் ஒன்று நடந்தததை புகைப்படமாக்கி உள்ளது கூகுள் போட்டோ ஒன்று..! அது மட்டுமின்றி வெட்ட வெளியில் நடந்த கொலை சம்பவங்கள், நடு தெருவில் கொலை மிருகங்களின் நடமாட்டம் போன்றவைகளையும் பதிவு செய்துள்ளது 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்' போட்டோ..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அதிர்ச்சி !

சாலையோரம் நடந்த பிரசவத்தினை நேரடியாக பதிவு செய்துள்ளது கூகுள் ஸ்ட்ரீட் வியூ..!

பெரிய வீரர் தான் !

கரடியைய கட்டையால் அடித்து விரட்ட முயற்சிக்கும் முதியவர்..!

தப்பி ஓட்டம் :

சிறை ஒன்றில் இருந்து தப்பி, சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கைதி..!

நல்லவேளை :

கவிழ்ந்து விடாதபடி முட்டி நிற்கும் பேருந்து..!

அச்சுறுத்தல் :

நடு தெருவில் சகஜமாக நடமாடும் புலி..!

ஜப்பான் :

குளிர் குளியல் போடும் குரங்கு குடும்பம்..!

என்ன அதிசயம் !

குப்பைத்தொட்டி ஒன்றுக்குள் இருந்து வெளிவரும் மனிதர்..!

விபத்தா ? தாக்குதலா ?

இரண்டு துண்டாக கிடக்கும் விமானம்..!

கூகுள் போட்டோ :

கொலை சம்பவம் ஒன்றையும் நேரடியாக பதிவு செய்துள்ளது..!

மற்றும் ஒரு :

நேரடி கொலை சம்பவம் !

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை படிக்க - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Check out here some Shocking photos of street view on Google Maps. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்