வாட்ஸ்ஆப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்களும் இருக்கு பாஸ்

By Meganathan
|

வாட்ஸ்ஆப் செயலி இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதோடு தினமும் இதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. சமீபத்தில் வாய்ஸ் காலிங் அம்சம் வழங்கப்பட்ட இந்த செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வருமானம்

வருமானம்

வாட்ஸ்ஆப் நிறுவனர்கள் 500 கோடி வரை வருமானம் ஈட்டினர்

பணியாளர்கள்

பணியாளர்கள்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் மொத்தமாக 55 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

உருவான விதம்

உருவான விதம்

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களில் பணி மறுக்கப்பட்ட நிலையில் ஆரம்பித்த நிறுவனம் தான் வாட்ஸ்ஆப்.

மதிப்பு

மதிப்பு

பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தும் போது வாட்ஸ்ஆப் மதிப்பு இரு மடங்கு இன்ஸ்டாகிராம் மற்றும் இரு மடங்கு ஸ்டேப்பிள் நிறுவனங்களை இணைத்ததாகும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

வாட்ஸ்ஆப் நிறுவனம் நாள் ஒன்றுக்கு உலக மனித எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமான குறுந்தகவல்களை செயல்முறைக்குள்ளாக்குகின்றது.

பட்ஜெட்

பட்ஜெட்

2014 ஆம் ஆண்டு நாசாவின் பட்ஜெட் $17 டாலர்கள் ஆனால் வாட்ஸ்ஆப் $19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

வாஷிங்டன் போஸ்ட் 137 ஆண்டுகளில் செய்யாததை வாட்ஸ்ஆப் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பயனாளிகள்

பயனாளிகள்

நாள் ஒன்றுக்கு வாட்ஸ்ஆப் செயலியில் சுமார் 10 லட்சம் பேர் வரை இணைகின்றனர்.

டுவிட்டர்

டுவிட்டர்

டுவிட்டரை விட 2.5 மடங்கு அதிகம் பேர் வாட்ஸ்ஆப் செயலியை தினமும் பயன்படுத்துகின்றனர்.

மாதம்

மாதம்

ஒவ்வொரு மாதமும் 450 மில்லியன் பேர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Shocking Facts You Didn't Know About WhatsApp

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X