ஆப்பிள் வாட்ச் குறித்து ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியிட்ட சில உண்மைகள்

Written By:

ஆப்பிள் வாட்ச்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஆப்பிள் வாட்ச் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஸயங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆப்பிள் வாட்ச் குறித்த சில தகவல்களை தெரிவித்தார், அடுத்த வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் வாட்ச் குறித்து டிம் குக் அளித்த தகவல்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Battery

ஆப்பிள் வாட்ச்களின் பேட்டரி ஒரு நாள் முழுக்க நீடிக்கும்

Car Key

இனி ஆப்பிள் வாட்ச்களின் வடிவமைப்பு உங்களது கார் சாவிகளுக்கு மாற்றாக அமையும். இன்று பல வாகனங்களிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Health

ஆப்பிள் வாட்ச் உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தும். அதற்கேற்ப பல செயலிகள் ஆப்பிள் வாட்ச்களில் இருக்கும்.

iPhone

ஐபோன்களை போன்றே ஐவாட்சKலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும்.

White

ஆப்பிள் வாட்ச் வெள்ளை நிற ஸ்ட்ராப் இருக்கும் என்றும் குக் தெரிவித்தார்.

Message

ஆப்பிள் வாட்ச்களுக்கு வரும் குறுந்தகவல்களை ஃபில்டர் செய்யும்.

Interact

உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் வாட்ச்கள், ஐபோன்களை போன்று வரவேற்பை பெறுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
check out here Seven new facts we know about the Apple Watch from Tim Cook.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்