மாற்று திறனாளிகளுக்கான புதிய ஸ்மார்ட்போன்

By Meganathan
|

கைகள் அல்லாமல் தலை அசைவுகளை கொண்டு இயக்கும் முதல் ஸ்மார்ட்போனை இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சீசோம் எனேபிள் வடிவமைத்த இந்த ஸ்மார்ட்போன் கை மற்றும் தோள்பட்டையில் பிரச்சனை இருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கான புதிய ஸ்மார்ட்போன்

சீசேம் ஆன்டிராய்டு மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன் என்பதோடு இதில் ஹெட் ட்ராக்கிங் தொழில்நுட்பம் இருப்பதாக ஜூவிஷ் டெலிகிராபிக் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

மாற்று திறனாளிகளுக்கான புதிய ஸ்மார்ட்போன்

அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், முன்பக்க கேமராவை கொண்டு பயனாளிகளின் தலை அசைவுகளை கொண்டு ஸ்கிரீனில் இருக்கும் கர்சரை கன்ட்ரோல் செய்ய வழிவகுக்கும்.

மாற்று திறனாளிகளுக்கான புதிய ஸ்மார்ட்போன்

ஆயிரம் டாலர் விலையுள்ள இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெரிஸான் பவர்ஃபுல் ஆன்சர்ஸ் விருதை வென்றதோடு 1 மில்லியன் டாலர் பரிசு தொகையையும் வென்றது. இதை வடிவமைத்த ஜியோரா லிவைன் மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sesame Enable is the world’s first hands-free smartphone for disabled. An Israeli company claims to have developed the first completely hands-free smartphone that can allow disabled users to control the device with head movement.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X