செல்பீ எடுக்க இனி போன் வேண்டாம் இந்த கண்ணாடி போதும்

Posted by:

செல்பீ என்ற கண்ணாடி உங்களை செல்பீ எடுத்து அதனை உங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யும். ஐஸ்ட்ராடஜி லேப்ஸ் (iStrategyLabs) நிறுவனம் தயாரித்த இந்த கருவியில் உண்மையில் இருப்பது மேக் மினி.

செல்பீ எடுக்க இனி போன் வேண்டாம் இந்த கண்ணாடி போதும்

இந்த கண்ணாடியில் எல்ஈடி விளக்கு மற்றும் வெப் கேம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதோடு பேஸ் ரெகக்னிஷன் செய்யும் மென்பொருளும் இருக்கின்றது.

செல்பீ எடுக்க இனி போன் வேண்டாம் இந்த கண்ணாடி போதும்

நேலைகளை மேலும் சுலபமாக்கும் நோக்கில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி மூலம் எடுக்கப்படும் செல்பீக்களுக்கு லோகோ சேர்க்கப்பட்டு ட்விட்டரில் பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த கருவியை நீங்களும் வாங்க iStrategyLabs நிறுவனத்திடம் முன்பதிவு செய்யலாம். இது எப்படி வேலை செய்கின்றது என்பதை இன்த வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Selfie-Mirror Takes Your Selfies And Posts Them On Social Networks S.E.L.F.I.E, is basically a Mac mini strategically hidden behind the two way mirror. The mirror has LED lights for indication of when the photo will be taken, and a webcam embedded behind it.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்