பிரபல நிறுவனங்களின் லோகோக்களில் மறைந்திருக்கும் அர்த்தங்கள்

By Meganathan
|

இன்று பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் லோகோவில் மறைந்திருக்கும் அர்த்தங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அடுத்து வரும் ஸ்லைடர்களில் உலகில் பிரபலமாக இருக்கும் சில தொழில்நுட்ப நிறுவனங்களின் லோகோ பற்றி பாருங்கள்

Cisco Logo

Cisco Logo

சிஸ்கோ நிறுவனத்தின் லோகோவில் அலைகள் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும், இது அந்நிறுவனம் அமைந்திருக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரின் கோல்டன் கேட் ப்ரிட்ஜ் இடத்தை குறிக்கின்றது.

Beats Logo

Beats Logo

ஆங்கிலத்தில் சிறிய பி வார்த்தை போன்று இருந்தாலும் இது பார்க்க ஹெட்போன்களை போல் காட்சியளிக்கும்.

Sun Microsystems

Sun Microsystems

இந்நிறுவனத்தின் லோகோவில் பல வடிவங்கள் மறைந்திருக்கின்றது. அவைகளை பல கோணங்களில் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சன் என்ற வார்த்தை தான் தெரியும்.

 Amazon

Amazon

இந்த லோகோவில் இருக்கும் மஞ்சள் நிற அம்பு குறி A முதல் Z வரை அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதை குறிக்கும்

 Ubuntu

Ubuntu

பார்க்க வட்டமாக இருந்தாலும் மேல் இருந்து பார்க்கும் போது மூன்று பேர் கை கோர்த்து இருப்பதை போன்று தெரியும்.

Picasa

Picasa

இந்த லோகோவில் கேமரா ஷட்டர் மற்றும் அதனுள் வீடு ஒன்றும் இருக்கும்

Pinterest

Pinterest

இந்த லோகோவில் இருக்கும் பி என்ற ஆங்கில வார்த்தையை நன்கு பாருங்கள், அதில் லோகோவின் அர்த்தம் மறைந்திருக்கின்றது.

 Facebook Places

Facebook Places

இதன் லோகோவை நன்கு பார்க்கும் போது அதில் பெரிய அளவிலான 4 என்ற எண் மறைந்திருக்கும்

Jelly

Jelly

பார்க்க ஜெல்லி மீன்களை போன்று இருக்கின்றதா, ஆனால் அவற்றை உற்று பாருங்கள் அது பார்க்க மூளை போன்று இருக்கும்.

GameCube

GameCube

ஆங்கில வார்த்தையான ஜி மற்றும் க்யூப் வடிவமும் இந்த லோகோவில் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Secret Messages Hidden in Tech Logos. Check out here some Secret Messages Hidden in Tech Logos and this is interesting.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X