கடவுள் இருக்கிறார் : 'அடித்துக்கூறும்' 10 அறிவியல் ஆதாரங்கள்..!

|

"நம்பினால் கடவுள், நம்பாவிட்டால் அது வெறும் கல்..!" என்பது தான் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான கருத்தாகும். ஆனால் அந்த பொதுவான, ஓரளவு நிதர்சனமான கருத்தைக்கூட சிலர் ஏற்றுக்கொள்வதாய் இல்லை, கடவுள் என்பது உறுதியான ஒன்று என்று நம்பும் மக்களும் உண்டு, கடவுள் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லும் மக்களும் உண்டு.

2054 : இப்படி தான் இருக்கும்..!

மனித இனத்தின் மாபெரும் கேள்விகளில் ஒன்றான இதற்கு 'கடவுள் உண்டு' என்று அறிவியல் பூர்வமாய் நம்பும் 10 விஞ்ஞானிகளையும், அவர்களின் கருத்துகளையும் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

01. ரஷ்ய விஞ்ஞானி டாக்டர். ஆஸ்ஸோக்கோவ் (Azzacove) :

01. ரஷ்ய விஞ்ஞானி டாக்டர். ஆஸ்ஸோக்கோவ் (Azzacove) :

1989-ஆம் ஆண்டு சைபிரிய நரகத்திற்குள் தள்ளப்பட்டு ஆத்மாக்களின் அழுகை சப்தங்களை பதிவு செய்ததாக கூறுபவர் இவர்..!

02.  நரம்பியல் வல்லுநர் ஏபேண் அலெக்ஸ்சாண்டர் 3 (Eben Alexander 3) :

02. நரம்பியல் வல்லுநர் ஏபேண் அலெக்ஸ்சாண்டர் 3 (Eben Alexander 3) :

2008-ஆம் ஆண்டு ஒரு வாரம் கோமாவில் இருந்த போது சொர்கம் கண்டதாக கூறுபவர் இவர்.!

03. வேதியல் மாணவர் ஒருவரின் விளக்கம் :

03. வேதியல் மாணவர் ஒருவரின் விளக்கம் :

பெயர் குறிப்பிடப்படாத ஒரு வேதியல் மாணவர் ஒருவர் வழங்கிய சொர்ககம்-நரகம் இருப்பு சார்ந்த விளக்கமே இது வரை கிடைத்த தெளிவான விளக்கங்களில் முக்கியமானதாகும்.

04. பேராசிரியர் ஜோஹன் பர்த்தோலோமியஸ் ஆதாம் பெரிங்கர் (Johann Bartholomeus Adam Beringer) :

04. பேராசிரியர் ஜோஹன் பர்த்தோலோமியஸ் ஆதாம் பெரிங்கர் (Johann Bartholomeus Adam Beringer) :

1725-ஆம் ஆண்டு கிடைக்கப்பட்ட இது கடவுளே உருவாக்கிய சிற்பங்கள் என்று கடவுளின் இருப்பை நிரூபிப்பவர் இவர்..!

05. பாஸ் கல் வேகர் (Pascal's Wager) :

05. பாஸ் கல் வேகர் (Pascal's Wager) :

17-ஆம் நூற்றாண்டு கடவுள் இருப்பு மற்றும் இல்லை என்ற கோட்ப்பாடு இது..!

06. யூலெர் சூத்திரம் (Euler's Formula) :

06. யூலெர் சூத்திரம் (Euler's Formula) :

கடவுளின் இருப்பை நிரூபனம் செய்யும் 18 ஆம் நூற்றாண்டு சூத்திரம்..!

07. கணித மேதாவி கர்ட் ஃப்ரைட்ரிச் கோடல் (Kurt Friedrich Godel) :

07. கணித மேதாவி கர்ட் ஃப்ரைட்ரிச் கோடல் (Kurt Friedrich Godel) :

1931-ஆம் ஆண்டு கடவுளின் இருப்பு எனும் தேற்றம் (Theorem of God) எழுதியவர் இவர்..!

08. ப்ரான்சிஸ் எஸ் கோல்லின்ஸ் (Francis S. Collins) :

08. ப்ரான்சிஸ் எஸ் கோல்லின்ஸ் (Francis S. Collins) :

அறிவியாலுக்கும், மாத நம்பிக்கைக்கும் எந்த விதமான பிளவும் இல்லை என்று கூறும் விஞ்ஞானி இவர்..!

09. கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் :

09. கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் :

க்ரிஸ்டோப் பென்ஸ்முல்லர் (Christoph Benzmüller) மற்றும் ப்ருனோ வோல்ட் சென்லோகல் பாலியோ (Bruno Woltzenlogel Paleo), அக்டோபர் 2013-ஆம் ஆண்டு கடவுளின் இருப்பு உண்மைதான் என்று நிரூபித்த இரு விஞ்ஞானிகள்..!

10. நரம்பியல் வல்லுநர் அனுபவம் :

10. நரம்பியல் வல்லுநர் அனுபவம் :

2013-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று வந்த இவர் அனுபவம் கடவுள் இருப்பு சார்ந்த ஆதாரங்களில் ஒன்றாகும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Checkout here about Scientists Who Claim to Have Proof about the Existence of God. Read more about this in Tamil gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X