புலி - 'காலி' ஆனது ஏன்..??!

Posted by:

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது அத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம், அதாவது விஷூவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (CG) தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதை தொடர்ந்து, பாகுபலியை விட அதிக அளவிலான விஎப்எக்ஸ் காட்சிகள் (2200 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள்) கொண்டு உருவாகிய திரைப்படம் தான் - புலி.

இருப்பினும் புலி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதும் நிதர்சனமே. ஒரு திரைப்படம் மற்றொரு திரைப்படத்தை விட அதிக அளவிலான விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஒரு காரணம் மட்டுமே அந்த திரைப்படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படாது. மக்களின் ரசனை, எதிர்ப்பார்ப்பு, சகிப்புத்தன்மை போன்றவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

அப்படியாக, புலி திரைப்படத்தில் பயன் படுத்தப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சி பின்னணிகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விஎஃப்எக்ஸ் இன்றி படமாக்கப்பட்ட போது :

புலி திரைப்படத்தில் இடம் பெரும் பிரம்மாண்டமான கோட்டை..!

அதே காட்சி விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

திரைப்படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான கோட்டையின் தோட்டத்தில் புலி பட நடிகர்கள்..!

அதே காட்சி விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

திரைப்படத்தில் இடம் பெறும் பிரம்மாண்டமான கோட்டையின் தோட்டத்தில் புலி பட நடிகர்கள்..!

விஎஃப்எக்ஸ் இன்றி படமாக்கப்பட்ட போது :

அரண்மனையுள் நடக்கும் சண்டை காட்சி..!

அரண்மனையின் வெளிபுறத்திலும் கீழேயும் புலி பட நடிகர்கள் நிற்பது போன்ற காட்சி..!

அதே காட்சி விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

அரண்மனையின் வெளிபுறத்திலும், கீழேயும் புலி பட நடிகர்கள் நிற்பது போன்ற காட்சி..!

விஎஃப்எக்ஸ் இன்றி படமாக்கப்பட்ட போது :

திரைப்படத்தில் இடம் பெறும் பிரம்மாண்டமான கோட்டையின் தோட்டத்தில் புலி பட நடிகர்கள்..!

அதே காட்சி விஎஃப்எக்ஸ்-க்கு பின் :

திரைப்படத்தில் இடம் பெறும் பிரம்மாண்டமான கோட்டையின் தோட்டத்தில் புலி பட நடிகர்கள்..!

விஎஃப்எக்ஸ் இன்றி படமாக்கப்பட்ட போது :

திரைப்படத்தில் இடம்பெறும் கோட்டையின் ஒரு பகுதி..!

புலி திரைப்படம் :

விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு முன், காட்சி படமாக்கபட்ட போது..!

புலி திரைப்படம் :

அதே காட்சி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு பின்..!

பாடல் காட்சி ஒன்றில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு முன், காட்சி படமாக்கபட்ட போது..!

சண்டை காட்சி ஒன்றில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு முன், காட்சி படமாக்கபட்ட போது..!

முழுக்க முழுக்க விஎஃப்எக்ஸ் தொழில் நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைப்படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான கோட்டை..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படம் : விடிஎல் டீம், பான்தோம்எஃப்எக்ஸ்.

English summary
புலி திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த காட்சி பின்னணிகள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்