பாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

Posted by:

பாகுபலி - வெளியான முதல் நாளில் இருந்து, இன்றுவரை பல சாதனைகளை செய்து கொண்டேதான் இருக்கிறது. கூடவே இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் உருவாக்கப்பட்டதின் பின்னணி என்ன என்ற ஆச்சரியமும், உடன் பல விதமான விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது - பாகுபலி..!

பாகுபலி : வெற்றி பின்னணி..!

அதற்கெல்லாம் விடை தரும் விதத்தில், வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது பாகுபலி உருவாக்க புகைப்படங்கள்..! அவைகளில், விஎப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பம் மற்றும் சிஜிஐ (CGI - கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் புகைப்படங்கள்) சார்ந்த காட்சிகள் முதலில் எப்படி படமாக்கப்பட்டது, பின் அது திரையில் எவ்வாறு காட்சிப்படுத்தபட்டது என்பதை மிக தெளிவாக இப்புகைப்படங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது..!

'பாகுபலி'யை ஓரங்கட்டுமா 'புலி'..?!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பாகுபலி கதாநாயகன் ஒரு மலைப்பாறை மேல் இருந்து, கதாநாயகி இருக்கும் மற்றொரு பாறைக்கு தாவி குதிக்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் கதாநாயகியை பறந்து கொண்டே நெருங்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது.

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் மலை பாறைகள் மேல் மற்றும் இயற்கையான பின்னணியில் நடக்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் பிரபாஸ் மலை அருவியின் மேல் ஏறும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகியின் பின்னால், மலையருவியின் உச்சி மேல் ஓடி வரும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

பிரபாஸ் விழுதுகளை பிடித்துக் கொண்டு தண்ணீரரை தாவிக்கடந்து வரும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

பெரிய மர விழுதுக்ளின் உதவியோடு கதாநாயகன் பின்பக்கமாய் 'டைவ்' அடிக்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் பிரபாஸ் மர விழுதுகளை பற்றிக் கொண்டு மேலே ஏறும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

பிரபாஸ் அருவியில் சறுக்கி கொண்டே கீழ் இறங்கும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் ஆகாயத்தில் பறந்த படியே பின் பக்கமாய் திரும்பி அம்பு ஏய்தும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

கதாநாயகன் பிரபாஸ் தன்னை தானே கயிறு ஒன்றின் மூலம் மலைப்பாறை ஒன்றின் மீது பிணைத்துக் கொள்ளும் காட்சி இப்படி தான் படமாக்கப்பட்டது..!

அந்த காட்சி இப்படி தான் காட்டப்பட்டது..!

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : naradha.in

Read more about:
English summary
Checkout here some scenes In SS Rajamouli's 'Baahubali' That Were Shot With The Help Of Visual Effect, CGI.
Please Wait while comments are loading...

Social Counting