அதி பயங்கரமான தொழில்நுட்ப ஆயுதங்கள்..!!

By Meganathan
|

எதிர்கால பேராப்பத்துகளை எதிர்கொள்ளும் நோக்கில் தங்களை தீர்க்கதரிசியாக நினைத்து கொண்டு பல்வேறு அதி நவீன விலை உயர்ந்த தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்குவதில் உலகின் சூப்பர் பவர் நாடுகளுக்குள் பலத்த போட்டி நடைபெற்று வருவதே உண்மை..

அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை விட இவர்கள் தயாரித்து வரும் ஆயுதங்கள் எவ்வாறான ஆபத்துகளை விளைவிக்கும் என்பதே இன்று உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கின்றது...

மேன்யூவரேபிள் புல்லட்

மேன்யூவரேபிள் புல்லட்

அமெரிக்காவின் டார்பா நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளில் இருக்கும் இந்த வகை தோட்டாக்கள் மிகவும் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் இலக்குகளை அடையும்.

மேன்யூவரேபிள் புல்லட்

மேன்யூவரேபிள் புல்லட்

எக்ஸ்ட்ரீம் அக்யூரசி டாஸ்க்டு ஆர்டினன்ஸ் சிஸ்டம் பயன்படுத்தி துப்பாக்கியில் இருந்து தோட்டா இலக்குகளை சரியாக அடையும் வரை ட்ராக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர் பார்வை

சுவர் பார்வை

இது ஆயுதம் இல்லை என்றாலும் உலகின் சில ராணுவம் மற்றும் காவல் படையினரால் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் உண்மை.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அல்ட்ரா வைடுபேன்டு ரேடியோ வேவ்ஸ் பயன்படுத்தி சுவர்களுக்கு பின் இருப்பதை பார்க்க வழி வகுக்கும் தொழில்நுட்பம் அறையில் மறைந்திருப்போரின் நடவடிக்கைகளை ட்ராக் செய்ய வழி செய்யும்.

க்ரவுட் கண்ட்ரோல்

க்ரவுட் கண்ட்ரோல்

வழங்கப்பட்ட சவுண்டு மற்றும் லைட் அர்ரே தொழில்நுட்பமானது பெரும் கூட்டங்களில் மக்களை தனிச்சையாக செயல்பட வைக்காமல் தடுக்கும். வெள்ளை நிற மின் விளக்கு மற்றும் பச்சை நிற லேசர்களை கொண்டு இந்த தொழில்நுட்பம் செயல்படும்.

கண் பார்வை

கண் பார்வை

பொதுவாக இந்த மின் விளக்குகள் மக்களின் கண் பார்வை செயல் இழக்க செய்வதோடு லேசர் சத்தமானது மிகவும் அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோபோட்

ரோபோட்

தாணியங்கி முறையில் எதிரிகளை ட்ராக் செய்து தாக்கும் திறன் கொண்டிருக்கும் ரோபோட்கள் தென் கொரியா மற்றும் வட கொரிய பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கின்றன.

கேமரா

கேமரா

எதிரிகளை இன்ஃப்ராரெட் கேமரா மூலம் அறிந்து கொள்ளும் இந்த ரோபோட்களின் தாக்கும் திறன் தற்சமயம் மனிதர்களால் இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

லேசர் விமானம்

லேசர் விமானம்

ஒளியை விட வேகமாக பயணிக்கும் லேசர் விமானங்கள் தரையில் இருக்கும் எதிரிகளை தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது. இவ்வகை விமானமானது ஹை எனர்ஜி லிக்விட் லேசர் ஏரியா டிஃபென்ஸ் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
scary high technology future weapons that are being developed. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X